வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் மாறிய நடிகை.. தன்னைத் தானே அழித்துக் கொண்ட கொடுமை

சினிமாவில் உள்ள நடிகைகள் விருப்பத்திற்காக ஹீரோயினாக மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக நடிப்பே பிடிக்கவில்லை என்றாலும் நடித்திருப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகை குடும்பத்திற்காக ஒரு கொடுமையை அனுபவித்து இருக்கிறார்.

அதாவது ஏழையான குடும்பத்தில் பிறந்த நடிகை தன்னுடைய உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அந்தரங்க தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் குடும்பத்திற்கே தெரியாமல் இந்த விஷயத்தை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.

Also Read : கொழுக் மொழுக் நடிகையை உருகி உருகி காதலித்த ஹீரோ.. சைக்கோ தனத்தை காட்டி விரட்டி விட்ட காதலி

மேலும் இதில் கிடைக்கும் பணம் மூலம் தனது குடும்பத்தை வசதியாக வாழ வைத்திருக்கிறார். இவ்வாறு குடும்பத்தின் வெளிச்சத்திற்காக தன்னைத்தானே எரித்துக் கொண்டு மெழுகு வர்த்தியாக நடிகை மாறி இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை இவ்வாறு செய்து தான் பணத்தை கொண்டு வந்துள்ளார் என்பது குடும்பத்திற்கு தெரிந்து விட்டது.

மேலும் அந்த வசதி எல்லாம் அனுபவித்துக் கொண்ட அந்த மொத்த குடும்பமும் நன்றி கெட்ட தனமாக நடிகையை துரத்தி விட்டுள்ளனர். வேறு வழி இல்லாமல் குடும்பத்தை விட்டு வெளியேறிய நடிகை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை மீண்டும் நடித்து வந்தார்.

அதுமட்டுமின்றி நடிகை கல்யாணம் செய்து கொண்ட நிலையில் அதுவும் சில காலங்கள் தான் நீடித்தது. இதற்கெல்லாம் காரணம் அவர் முன்பு அந்தரங்க தொழில் செய்ததுதான். இவ்வாறு குடும்பத்திற்காக தவறான தொழில் செய்த நிலையில் நடிகையின் வாழ்க்கையே அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

Also Read : ஒரே நேரத்தில் அம்மா,மகள் இருவரையும் வேட்டையாடிய நடிகர்.. வாய்ப்புக்காக நடிகை பட்டபாடு

Trending News