வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கில்மா இயக்குனரால் அந்தரங்க ஆண்ட்டியாக மாறிய நடிகை.. போட்டோ, வீடியோ என கொட்டும் பணமழை

என்னதான் குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நடிகைகள் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் கிளாமர் தான். அதை வைத்து வாய்ப்புகளை வாங்கி குவித்த ஏராளமான நடிகைகள் இருக்கின்றனர். அப்படித்தான் ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்து வந்த நடிகை ஒருவர் இப்போது அந்தரங்க ஆண்ட்டியாக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த கிரண் போகப் போக கவர்ச்சி ஆண்ட்டியாக மாறி நடிக்க தொடங்கினார். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் எஸ் ஜே சூர்யா என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவருடைய நியூ திரைப்படத்தில் தான் இவர் பலரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு மாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also read: திருமணம் செய்தும் திருந்தாத நடிகை.. உல்லாசமாக இருந்து சம்பாதித்த கேவலம்

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலான திரைப்படங்களை எடுத்து வந்ததாலேயே எஸ் ஜே சூர்யாவை கில்மா இயக்குனர் என்று பலரும் கிண்டலடித்து வந்தனர். அந்த வகையில் அவருடைய படத்தில் நடித்த பிறகு கிரணுக்கு அதே போன்ற வாய்ப்புகள் தான் வர தொடங்கியது. அதை ஏற்று நடித்து வந்த அவர் வாய்ப்புக்காக தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

அது பெரும் பிரளயத்தையே கிளப்பிய நிலையில் அவருக்கான ரசிகர்கள் வட்டமும் அதிகரிக்க தொடங்கியது. இதை பார்த்து குஷியான கிரண் அதை வைத்தே சம்பாதிக்க பக்கா பிளான் ஒன்றையும் போட்டு செயல்படுத்தினார். அதாவது தனக்கென ஒரு தனி செயலி ஒன்றை ஆரம்பித்து தன்னுடன் வீடியோ கால், போன் கால், சாட் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட பணத்தை செலுத்த வேண்டும் என்று டீல் பேசினார்.

Also read: தொடர்ந்து பட வாய்ப்பு, மாஸ் நடிகரை வளைத்து போட்ட நடிகை.. கூத்தாடியா! ஹோட்டல் வரை சென்று வேவு பார்த்த மனைவி

அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன்படி அவரிடம் பேசுவதற்காக ரசிகர்கள் பலரும் நீ, நான் என போட்டி போட்டுக் கொண்டு காசை வாரி வழங்கினர். அந்த வகையில் அவர் அரைகுறை உடையில் வந்து வீடியோ காலில் பேசுவதற்கு ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அந்த செயலியை டெலிட் செய்து நல்ல பிள்ளை போல் சில காலம் இருந்தார்.

ஆனால் தற்போது மீண்டும் அவர் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டாராம். அதன்படி தன்னுடைய வாட்ஸ் அப் மூலம் கஸ்டமர்களை அவர் பிடித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆடை இல்லாமல் வீடியோ காலில் வருவதற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் காரி துப்பாத குறையாக அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Also read: ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

Trending News