திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பத்தினி வேஷம் போட்டு ஏமாற்றிய நடிகை.. பொறி வைத்துப் பிடித்து முகத்திரையை கிழித்த மாமனார்

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு வலம் வந்த நடிகை ஒருவர் பாரம்பரியமிக்க குடும்பத்தில் வாக்கப்பட்டார். அடக்கம்ன்னா என்ன விலை என்று கேட்கும் இந்த நடிகையை எப்படி அந்த பிரபலம் மருமகளாக்கிக் கொள்ள துணிந்தார் என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

தன் மகனுக்காக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்ட அந்த பிரபலத்திற்கு மருமகளின் நடவடிக்கையில் ரொம்பவும் கோபம் வந்திருக்கிறது. இருந்தாலும் மகனுக்காக அவர் பொறுத்து போய் இருக்கிறார். இந்த சூழலில் தான் சுவற்றில் அடித்த பந்து போல நடிகை தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

Also read: அறுசுவை பந்திப்போட்டு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை.. பெரும்புள்ளிகள் உடன் அடித்த லூட்டி

இதற்கு அந்த பிரபல நடிகர் தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில் மற்றொரு சம்பவம் தான் பிரச்சனைக்கு மூல காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது நடிகை அந்த நடிகருடன் ஜோடி போட்டு சுற்றிக் கொண்டிருந்ததை மாமனார் பகிரங்கமாக கேட்டு கண்டித்திருக்கிறார்.

ஆனால் நடிகை நீலி கண்ணீர் வடித்து இது வெறும் நட்பு தான் என்று சொல்லி இருக்கிறார். இதனால் அந்த மாமனார் நடிகையை பொறிவைத்து பிடிக்க காத்திருந்தாராம். அப்போதுதான் எலி தானாகவே வலையில் சிக்கி இருக்கிறது. அதாவது அந்த நடிகை நடிகருடன் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு இருக்கிறார்.

Also read: நடிகைக்கு தெரியாமலே 7 முறை நடந்த கருக்கலைப்பு.. ஒன்னுக்கு ரெண்டு வீடு வைத்திருந்த நடிகர்

ஆனால் அது அவருடைய துரதர்ஷ்டமோ அல்லது மாமனாரின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை வசமாக நடிகை சிக்கிக் கொண்டார். எப்படி என்றால் அந்த ஹோட்டலின் பங்குதாரர்களில் மாமனாரும் ஒருவர். இதனால் நடிகை அங்கு வந்த விஷயம் அவருடைய காதுக்கு சென்றிருக்கிறது.

இதற்கு தானே காத்திருந்தேன் என்ற ரேஞ்சில் மாமனாரும் நடிகையை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாத நடிகை ஏதேதோ டிராமாவை போட்டு விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்து விட்டார். தற்போது அந்த நடிகரும் நடிகையை கண்டு கொள்ளாத நிலையில் குடிக்கு அடிமையாகி இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கிறார் அம்மணி.

Also read: திருமணமான இயக்குனர் மேல் வந்த வெறித்தனமான காதல்.. கை கூடாததால் விபரீத முடிவை தேடிய நடிகை

Trending News