வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

டேட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுத்த நடிகை.. வெளிப்படையாக சொன்ன காதலன்

நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருந்தார். உச்சத்தில் இருந்த நடிகைக்கு காதல் தான் சறுக்கல் ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தார்.

ஆனால் நடிகரின் குடும்பம் தடை போட்டதால் நடிகையின் கனவு நாசமானது. இதனால் அக்கட தேசத்திற்கு சென்றுவிட்டார். இப்போது ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இந்த சூழலில் நடிகை வெப் சீரிஸில் நடித்து இருந்தார்.

அதில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடித்து இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நடிகையை டேட்டிங் அழைத்து உள்ளார் ஹீரோ. அழைத்து உடனே நடிகையும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

மேலும் டேட்டிங்கில் நடிகை செம ஒத்துழைப்பு கொடுத்தார் என ஹீரோ வெளிப்படையாகவே பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு விரைவில் இவர்களுக்கு திருமணம் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

ஆனால் அதற்குள்ளாகவே ஹீரோ வேறொரு நடிகை உடன் படத்தில் நடித்து வருகிறாராம். அதில் இந்த நடிகையுடன் அவரிடம் ஓவர் மேற்கும் காட்டுவதால் இப்போது பூகம்பம் வெடித்திருக்கிறது. எனவே இந்த காதலும் கைகூடுமா என்று சந்தேகத்தில் நடிகை இருக்கிறார்.

Trending News