வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

60 வயதை தாண்டி அந்தரங்க தொழில் செய்த நடிகை.. பல வருடங்களுக்குப் பிறகு அம்பலமான சம்பவம்

அதாவது சினிமா துறையைச் சேர்ந்த நடிகைகள் பலான தொழில்களில் ஈடுபட்டு வரும் செய்தி அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. வெளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகளும் இதில் சிக்கி இருக்கின்றனர். இப்போது வந்திருக்கும் ஒரு செய்தி தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது அந்த காலத்தில் இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை ஒருவர் பன்முகத்தன்மை கொண்டவர். எப்படிப்பட்ட கைதேர்ந்த நடிகராக இருந்தாலும் இவரின் நடிப்புக்கு முன்னால் தோற்று தான் போவார்கள். அந்த அளவுக்கு கையில் பல வித்தைகளை வைத்திருக்கக் கூடியவர்.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

அதுமட்டுமா தனது முகபாவனையாலே அனைத்து நடிப்பையும் காட்டி விடுவார். அப்படிப்பட்ட நடிகை 60 வயதை கடந்து இளம் ஹீரோயின்களை வைத்து அந்தரங்க தொழில் செய்துள்ளார். இந்த சம்பவம் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து இப்போது வெளியாகி இருக்கிறது.

அதுவும் அந்த நடிகைக்கு பேருக்கும், புகழுக்கும், பணத்திற்கும் பஞ்சமே இல்லை. ஆனால் அந்த நடிகையா இப்படி செய்தார் என யாராலும் நம்பவும் முடியவில்லை. அந்தரங்க வழக்கில் சிக்கிய ஒரு நடிகை தொடர்ந்து அந்த பழம்பெரும் நடிகையின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

ஆகையால் இதை நம்பாமலும் போலீசாரால் இருக்க முடியவில்லை. ஆனால் வயதான காலத்தில் இந்த தொழில் செய்யும் கட்டாயம் அந்த நடிகைக்கு ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நல்ல வசதியாக இருக்கும் அந்த நடிகையின் மூன்றாவது தலைமுறையினரும் சினிமாவில் அடி எடுத்து வைத்துவிட்டனர். இந்த நேரத்தில் நடிகைக்கு இப்படி ஒரு அவப்பெயர் தேவையா என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : நடிகை மீது பைத்தியமாக இருந்த ஹீரோ.. சுயரூபத்தை காட்ட அப்பா செய்த மட்டமான வேலை

Trending News