செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பொது இடத்தில் அந்தரங்க போஸ் கொடுத்த நடிகை.. பப்ளிசிட்டிக்காக செய்த மட்டமான வேலை

பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு நடிகை வாய்ப்பை பிடிப்பதற்காக கேவலமான ஒரு வேலையை செய்திருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பொதுவாக நடிகைகள் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு செல்லும்போது ரசிகர்களை கவர்வதற்காக கிளாமர் உடையில் வருவார்கள். அதிலும் சிலர் குட்டியான உடையை அணிந்து கொண்டு வந்து ஹீரோக்களின் பார்வையில் படும்படி போஸ் கொடுப்பார்கள்.

Also read: டிரஸ் வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு ஜெயித்த நடிகை.. விவாகரத்து செய்ய வைத்த ஒல்லி நடிகர்

ஏனென்றால் அப்போதுதான் ஏதாவது ஒரு பட வாய்ப்பு வரும் என்பது அவர்களுடைய திட்டம். ஆனால் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை ஒருவர் வேண்டுமென்றே பொது விழாக்களில் அபாயகரமான ஆடையை அணிந்து வருகிறாராம்.

அப்படியே அணிந்து வருவது மட்டுமல்லாமல் போட்டோகிராபர்கள் பார்க்கும் போது வேண்டுமென அந்தரங்க போஸ் கொடுத்து பலரையும் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்காகவே காத்திருக்கும் போட்டோகிராபர்கள் அழகாக அதை படம் பிடித்து மீடியாவில் வெளியிட்டு விடுகின்றனர்.

Also read: ஆச்சார குடும்பத்தில் அபச்சாரமாக வாழ்ந்த நடிகை.. மானத்திற்கு பயந்து விவாகரத்து செய்த புருஷன்

ஆனால் இது அந்த நடிகைக்கே தெரியாமல் எடுத்தது போன்ற ஒரு பிம்பத்தை அவர் உருவாக்கி விடுகிறார். சொல்லப்போனால் அவர்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காகவே இவர் தன்னுடைய அந்தரங்க பாகங்கள் வெளியில் தெரியும் படியாக போஸ் கொடுப்பாராம். இப்படி ஒரு கேவலமான வேலையை பார்த்து வரும் இந்த நடிகையை பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News