இந்த பொண்ணுக்கு நடிப்பே வராது என பலரும் கலாய்த்த நிலையில் தன்னை நிரூபித்து காட்டினார் அந்த விருது நடிகை. அதைத்தொடர்ந்து இப்போது சுற்றி சுற்றி அனைத்து மொழிகளிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் டிவி நடிகருடன் நடித்து பிரபலமான இவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் மாஸ் ஹீரோவுக்கு ஜோடியானார். அப்போதே இருவருக்கும் பயங்கர நெருக்கம் ஆகிவிட்டது. அதை தொடர்ந்து நடிகரின் வீட்டிலும் கடும் புகைச்சல் ஆரம்பித்தது.
பொண்டாட்டியின் ருத்ர தாண்டவத்தை பார்த்து பயந்து போன நடிகரும் நடிகையை சத்தம் இல்லாமல் கழட்டிவிட்டார். இதனால் சோர்ந்து போன நடிகை எப்படா நடிகரை மீண்டும் தன் வலையில் விழ வைக்கலாம் என்று கொக்கு போல் காத்திருந்தார்.
Also read: நடிப்பெல்லாம் எனக்கு சைடு பிசினஸ்.. அட்ஜஸ்ட்மெண்ட்டையே ஃபுல் டைம் ஜாபாக பார்த்த நடிகை
அதற்கு சரியான சமயமும் வந்தது. சமீபத்தில் நடிகை வைத்த நைட் பார்ட்டிக்கு நடிகர் வந்து சென்ற சங்கதி தான் இப்போது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த பார்ட்டியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு குடி, கூத்து என அட்டகாசம் செய்திருக்கின்றனர்.
நடிகரும் ஜாலியாக குடித்து, பேசி மகிழ்ந்தாராம். ஒரு கட்டத்தில் அனைவரும் மட்டையாகிவிட நடிகர் ஹீரோயினை ரூமுக்கு தள்ளி கொண்டு போய் இருக்கிறார். சில மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் அவர் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டாராம். இப்படி நடிகர் செய்த அந்தரங்க லீலைதான் இப்போது சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Also read: பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுற மாதிரி தினமும் பொம்பள சோக்கு கேக்குது.. அரை கிழடு நடிகரின் அட்டூழியம்