திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சரக்கை ஊற்றி கொடுத்து சொத்தை ஆட்டைய போட்ட நடிகை.. ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு பாதியிலேயே முடிந்து போன வாழ்க்கை

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து முன்னேறும் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் ஆடம்பர வாழ்வுக்காக சில திரை மறைவு லீலைகளை செய்த நடிகை தான் இவர். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நடிகை நடிப்பு மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு சேனலில் வேலை செய்த போது வாய்ப்புகளை பெறுவதற்காக அங்கு இருந்த முக்கிய புள்ளியுடன் நெருக்கமாக பழகி இருக்கிறார். அவருடன் தனிமையில் இருக்கும்போது மதுவை ஊற்றிக் கொடுத்து அவருக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள சொத்தையும் கையெழுத்து வாங்கி ஆட்டையை போட்டு இருக்கிறார்.

Also Read : சித்தார்த் பட வாய்ப்பு தந்தா படுக்கையை பகிர ரெடி.. உச்சகட்ட ஏக்கத்தில் பேசிய நடிகை

அதன் பிறகு அந்த நபரை கழட்டி விட்ட நடிகை ஒரு அரசியல் புள்ளியை கைக்குள் போட்டு இருக்கிறார். அவர் மூலம் தான் வேலை செய்து வந்த சேனலின் அந்த முக்கிய புள்ளியையும் மிரட்டி அமைதியாக்கி இருக்கிறார். பின் முந்தய நபரிடம் செய்த கைவரிசை போலவே இந்த அரசியல் புள்ளியிடம் நடிகை தன் வேலையை காட்டி இருக்கிறார்.

இவருக்கும் சரக்கை ஊற்றிக் கொடுத்து சில பல சொத்துக்களை தன் பெயரில் மாற்றி இருக்கிறார். அதன் பிறகு இவரை கண்டு கொள்ளாமல் போன நடிகையை பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த நபர் வேறொரு முக்கிய புள்ளியிடம் இந்த பிரச்சனையை எடுத்துச் சென்று இருக்கிறார். ஆனால் நடிகை சாமர்த்தியமாக அந்த நபரையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு இந்த அரசியல்வாதியை மிரட்டி இருக்கிறார்.

Also Read : அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

இதனால் எதுவும் செய்ய முடியாத அந்த அரசியல்வாதியும் இந்த பிரச்சனையை அதோடு விட்டிருக்கிறார். இப்படி தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக ஒவ்வொருவரையும் தன் வலையில் வீழ்த்திய அந்த நடிகை மிகப் பெரும் அந்த புள்ளியிடம் மட்டும் தான் கைவரிசையை காட்டவில்லை. ஏனென்றால் இது மிகப்பெரிய பிரச்சனையில் கொண்டு போய் முடியும் என்பது நடிகைக்கே தெரியும்.

அதனால் அந்த நடிகை அவருடனான தன் உறவை தொடர்ந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு ஏராளமான சொத்துக்களும், பணமும் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மீடியாவில் அவருக்கான புகழும் உயர்ந்திருக்கிறது. இப்படி சென்று கொண்டிருந்த அந்த நடிகையின் வாழ்வு பாதியிலேயே முடிந்து போனதுதான் சோகம்.

எந்த பணத்துக்காக ஆசைப்பட்டு இவ்வளவு வேலைகளையும் அந்த நடிகை செய்தாரோ அதே பணத்தாலேயே அவருடைய கதையும் முடிந்தது. ஒரு கட்டத்தில் இந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்த அந்த நடிகை இதிலிருந்து வெளிவர முடியாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

Also Read : எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை

Trending News