சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பலான காட்சியில் தாராளம் காட்டிய நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அடி போட்டு ஜொள்ளு விடும் தயாரிப்பாளர்கள்

சமீபத்தில் வெளிவந்த டாப் ஹீரோவின் படம் கலெக்ஷனில் கல்லா கட்டினாலும் விமர்சனங்கள் மூலம் கழுவி ஊற்றப்பட்டது. படத்தை பார்த்த பல பிரபலங்களும் படு கேவலமாக கிழித்த நிலையில் படகுழு அதையெல்லாம் தூசி தட்டுவது போல் தட்டி விட்டது.

இந்நிலையில் ஹீரோயினையே ஓரம் கட்டும் வகையில் நடித்த மற்றொரு நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். பலான காட்சிகளில் கூச்சமே இல்லாமல் தாராளமாக நடித்த அந்த நடிகையை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில பிரபலங்களும் கிறங்கி தான் போயிருக்கின்றனர்.

அதனாலேயே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நாசுக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு ஒரு கூட்டம் ஜொள்ளு விட்டு திரிகிறதாம்.

Also read: எங்கள பார்த்து காதலிக்க கத்துக்கோங்க.. 43 வயது விவாகரத்து நடிகருடன் நெருக்கமான அந்தரங்க உறவில் இருக்கும் இளம் நடிகை 

மேலும் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போடும் வாய்ப்புகளும், படுக்கையறை காட்சிகளும் தான் நடிகையை தேடி வருகிறதாம். இதனால் அதிர்ந்து போன நடிகை அந்த வாய்ப்புகளை ஏற்பதா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறாராம்.

இது ஒரு புறம் இருக்க இப்படி எல்லாம் நடித்த நடிகை தங்கள் ஆசைக்கும் இணங்கி விடுவார் என தயாரிப்பாளர்கள் சிலர் வெளிப்படையாகவே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்கிறார்களாம். இதனால் நடிகை பெரிய பட்ஜெட் மற்றும் டாப் ஹீரோ படங்கள் என்றால் மட்டும் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

Also read: சீரியலில் கதாநாயகி உடன் ஏற்பட்ட அந்தரங்க உறவு.. மனைவியை துரத்தி விட்டு கூத்தடிக்கும் கதாநாயகன்

Trending News