வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பட வாய்ப்பை நம்பி லட்சக்கணக்கில் செலவு செய்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கையால் கடனில் தத்தளித்த சம்பவம்

நடிகை அரபிக் குதிரை போல் உயரத்தில் இருப்பதால் பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஏனென்றால் ஹீரோக்கள் தங்களை விட குள்ளமான நடிகைகளுடன் நடித்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், இல்லை என்றால் நம்முடைய பெயர் டேமேஜ் ஆகும் என நடிகையை தவிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் உயரத்திற்காகவே கிடைத்த வாய்ப்பு இப்போது நடிகைக்கு மைனஸ் பாய்ண்டாக அமைந்துவிட்டது.

ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்ததால் யோசிக்காமல் ஒரு முடிவை எடுத்து விட்டார். நடுத்தர குடும்பத்தில் இருந்த நடிகைக்கு பணம் கொஞ்சம் அதிகமாக பார்த்தவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்து விட்டார். உடனடியாகவே கடனில் கார், பங்களா என வாங்கி குவித்து விட்டார்.

Also Read : உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ

இதற்கு வட்டி, முதலே பெரிய தொகை வருகிறதாம். எப்படியும் பட வாய்ப்புகள் நிறைய வரும் இரண்டு, மூன்று வருடங்களில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த நடிகைக்கு இப்போது பேரிடி விழுந்து இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் நடிகை தவிர்த்து வருவதால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறாராம்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த மாதங்கள் இதே போல் கடனை அடைக்காமல் இழுத்தடித்து வந்தால் நடிகை வாங்கிய அனைத்து சொத்துக்களையும் இழக்க நேரிடும். இவ்வாறு சிக்கலில் மாட்டியிருக்கும் நடிகை அடுத்ததாக என்ன பண்ணுவது என்று தெரியாமல் மேனேஜரிடம் புலம்பி இருக்கிறாராம்.

அவரோ பட வாய்ப்பு இல்லை என்றாலும் சில விளம்பரங்கள் நடித்தாலோ அல்லது பெரிய தொழிலதிபர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தாலோ இந்த கடனை அடைத்து விடலாம் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறாராம். இதுகுறித்து இன்னும் நடிகை எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.

Also Read : பணத்திமிரில் திருமணத்தை தாண்டி அந்தரங்க உறவு.. நடிகையை சந்தி சிரிக்க வைத்த சம்பவம்

Trending News