வாரிசு நடிகர் சினிமாவில் அறிமுகமான புதிதில் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிப்பு, நடனம் அனைத்தையும் கற்றுக்கொண்டு பிரைட் நடிகராக மாறினார். இந்த சூழலில் முன்னணி நடிகராக எந்த கிசுகிசுவிலும் நடிகர் சிக்கவில்லை. இதற்கு காரணம் அவருடைய ஒழுக்கம்தான்.
அதோடு மட்டுமல்லாமல் வாரிசு நடிகரின் தந்தையும் எந்த ஒரு கிசுகிசுவலும் சிக்காமல் கண்ணியமான நடிகர் என்ற பெயரை வாங்கி இருந்தார். இந்நிலையில் வாரிசு நடிகர் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பம், குட்டி என நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்
நடிகருக்கு பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவருடன் நடிக்கும் நடிகை ஹீரோவிடம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். படப்பிடிப்பில் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து வளைத்து போட நினைத்துள்ளார். ஹீரோவும் நடிகையின் அழகில் சற்று மயங்கி விழுந்து விட்டாராம்.
மேலும் இந்த சமாச்சாரம் படப்பிடிப்பில் உள்ளவர்கள் மூலம் காதல் மனைவிக்கு தெரிந்து விட்டது. உடனே ருத்ர தாண்டவம் ஆடி கணவனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். இனிமே அந்த நடிகையின் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என ஸ்ட்ரிட்டாக கண்டிஷன் போட்டு இருக்கிறார்.
வாரிசு நடிகரும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி இருக்கிறாராம். மனைவிக்கு தெரிந்த விஷயம் தந்தைக்குத் தெரிந்தால் அவ்வளவு தான் வெட்டியே போட்டு விடுவார் என்ற பயத்தில் இனி இந்த ரிலேஷன்ஷிப்பை கட் செய்து விட வேண்டும் என்ற முடிவுக்கு ஹீரோ வந்துவிட்டாராம். ஆகையால் எப்போது இந்த படப்பிடிப்பு முடியும் என்ற அவசரத்தில் இருக்கிறார்.
Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை