திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆம்பள அந்த இடத்தை தொட்டா அனுபவிக்கணும் கூச்சல் போடாதீங்க!. கேவலமாக பேசி வசமாக சிக்கிய நடிகை

சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளை குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசிய நடிகை ஒருவர், இப்போது வசமாக சிக்கிக் கொண்டார். போற இடத்தில எல்லாம் இவர கல்லால அடிக்காதது தான் பாக்கி. அந்த அளவிற்கு இவர் மீது எதிர்ப்புகளை காட்டுகின்றனர். ஏனென்றால் இவர் வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம, மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பெண்கள் அணியும் உடை தான் அனைத்துக்குமே காரணம். அதிலும் புடவையில் பெண்களைப் பார்த்தால் ஆண்களுக்கு அவர்களது இடை தான் தெரியும். அதுவும் பேருந்தில் செல்லும் போது சில உடைகளை அணிந்து சென்றால் ஆண்களுக்கு தொடணும்னு தோணும். அப்படி ஆண்கள் ஆசைப்பட்டு இடுப்ப தொட்டா அனுபவிக்கணும், கூச்சல் போடாதீங்க! என்று இந்த சர்ச்சை நாயகி தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை கிளப்பியது.

Also Read: வீட்டிலேயே விருந்து வைத்த நடிகை.. கையும் களவுமாக மாட்டிய சம்பவம்

இப்போது அவர் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டதாக அப்படியே பல்டி அடித்திருக்கிறார்.  ஆம்பள ஒரு பெண்ணை சாதாரணமாக தொடுவதற்கும் வேறு மாதிரி தொடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று தான் சொன்னேன். ஆனால் ஒரு ஆண்ணை தெரியுதோ தெரியலையோ அவர் தொடும் போது, அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என சித்தரித்து விட்டதாக அப்படியே மாற்றி பேசுகிறார்.

ஒரு பெண்ணிடம் ஆண் தவறாக நடந்தால் கோழி கழுத்தை திருவுவது போல் திருவி போட்டுடனும். ஆனால் நீங்க ஆடையை தவறாக அணிந்து கொண்டு ஆண்களை எதற்காக குற்றம் சொல்கிறீர்கள். அது தவறு என்று அந்த பூமர் ஆண்டி சொன்னார்.

Also Read: பெரிய குடும்பத்து வாரிசுடன் இருந்த காதல்.. மார்க்கெட்டை காலி செய்து விரட்டி விட்ட சம்பவம்

மார்பிலிருந்து சேலை விலகினாலோ அல்லது இடுப்பு தெரிந்தாலோ அதற்கான பாதுகாப்பான மனநிலையில் இருந்தால் பஸ்ல போங்க. அப்படி இல்லை என்றால் வேறு எதிலாவது செல்ல பாருங்க என்று ஆண்களுக்கு ஒத்து ஊதினார். ஆனால் அவர் பேசியது எல்லாம் தவறாக சித்தரித்து போடப்பட்டதாக நாலா பக்கமும் எழும் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் அந்த பூமர் ஆண்டி அப்படியே பல்டி அடித்து விட்டார்.

Trending News