ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

பலான உறவில் இருக்கும்போதே ஹோட்டலில் மாட்டிய நடிகை.. பண்ணை வீட்டிற்கு மாற்றிய தொழிலதிபர்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக இருந்த ஒருவர் விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது தான் தொழிலதிபர் ஒருவரின் கண் நடிகையின் மீது விழுந்தது. மேலும் நடிகையும் அவரை பயன்படுத்திக் கொண்டு நிறைய சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமா நடிகையின் குடும்பத்திற்கும் அந்த தொழிலதிபரால் விடிவு காலம் வந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை அடிக்கடி அவரை சந்தோஷப்படுத்தி உள்ளார். மேலும் பிரபல ஹோட்டலில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

இதை தெரிந்து கொண்ட சிலர் போலீஸிடம் சொல்லிவிட்டனர். இதனால் போலீஸ் அதிகாரி பல பேருடன் ஹோட்டலுக்கு சென்றபோது கையும் களவுமாக அவர்கள் மாட்டிக்கொண்டனர். தொழிலதிபர் தனது பணத்தை வைத்து இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து விடலாம் என்று பேரம் பேசிப் பார்த்தார்.

ஆனால் போலீஸ் அதிகாரியோ நியாயவாதி என்பதால் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அதன் பிறகு அரசியல்வாதியை வைத்து இந்த பிரச்சனையை தொழிலதிபர் சரி கட்டிவிட்டார். அன்றிலிருந்து இனிமேல் ஹோட்டலே வேண்டாம் என்று நடிகை இடம் தொழிலதிபர் கூறிவிட்டாராம்.

அதற்கு பதிலாக பண்ணை வீட்டிற்கு வரவழைத்து நடிகையுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தொழிலதிபரிடம் இருந்து நடிகை விலகி வந்துவிட்டார். இப்போது நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து கொண்டு குடும்பம், குட்டி என வாழ்த்து வருகிறார்.

Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

Trending News