இந்த வருடம் புத்தாண்டை திரை பிரபலங்கள் பலரும் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். அதில் ஒரு நடிகை தன் காதலருடன் வேற லெவலில் இந்த புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். வெள்ளாவியில் வைத்து எடுத்தது போன்று பள பளப்புடன் இருக்கும் அந்த நடிகை இப்போது தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார்.
இடையில் சில காலங்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அந்த நடிகை இப்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை பிரபல நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்து விட்டாராம். பல இடங்களில் சுதந்திரப் பறவைகளாக சுற்றித் திரியும் இந்த ஜோடி தற்போது மீடியாக்களின் முன் சிக்கி இருக்கிறது.
Also read: நம்பியவர்களால் அதை கொடுத்து பலவந்தப்படுத்தப்பட்ட நடிகை.. ஸ்கூல் படிக்கும்போதே நடந்த கொடூரம்
அதாவது இந்த புத்தாண்டை காதலருடன் சிறப்பாக கொண்டாட விரும்பிய நடிகை நைட் பார்ட்டி ஒன்றில் காதலருடன் என்ஜாய் செய்திருக்கிறார். அதிலும் இந்த ஜோடி மணிக்கணக்கில் லிப் லாக்கில் மூழ்கி கிடந்த வீடியோ ஒன்று இப்போது சோசியல் மீடியாவில் பரவி பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஏற்கனவே அரசல் புரசலாக இருந்த இந்த ஜோடியின் காதல் இப்போது ஊருக்கே வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இப்படி தாறுமாறாக வெளிவந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் நடிகையின் சோசியல் மீடியா பக்கத்தில் இது குறித்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அதை பற்றி எதுவும் பேசாமல் கமுக்கமாக இருக்கும் நடிகை வேறு சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திசை திருப்பி வருகிறாராம். ஆனாலும் நடிகையின் இந்த காதல் விவகாரம் தான் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 33 வயதாகும் இந்த நடிகை விரைவில் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.
Also read: ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்