தமிழில் ஓரளவு நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை அக்கட தேச மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். பொதுவாக அந்த மொழியில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அப்படி பிரபல நடிகை அக்கட தேச படத்தில் நடித்து கொண்டிருந்தார். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது இடைவெளி விடப்படும்.
அந்த சமயத்தில் சின்ன பையன் ஒருவன் நடிகையிடம் வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டே இருந்துள்ளான். நான் உங்கள் தீவிர ரசிகன் என்று கூறினான், பிறகு எப்போதுமே நான் உங்கள் நினைவாக தான் இருந்து வருவதாக சொல்லி இருக்கிறான். மேலும் இன்று இரவு நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என கூறிவிட்டான்.
Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்
அப்போது அவனுக்கு 12 வயசு தான் இருக்குமாம். கோபப்பட்ட நடிகை உடனே அவனை அடிக்க எழுந்திருத்து உள்ளார். ஆனால் அப்போது தூரத்தில் இருந்து ஒரு பெரியவர் எதுவும் செய்ய வேண்டாம் என்று செய்கையால் எச்சரித்து உள்ளார். அதன் பின்பு நடிகையிடம் சென்ற பெரியவர் அந்த சின்னப் பையனின் வரலாறை கூறியுள்ளார்.
அதாவது நடிகை நடித்து வரும் மொழியில் பிரபல நடிகரின் வாரிசு தான் அந்தச் சின்னப் பையன். அவனை பகைத்துக் கொண்டால் இந்த சினிமாவில் இருக்கவே முடியாது என நடிகை இடம் அவர் அறிவுரை கூறியுள்ளார். மேலும் அந்தச் சின்னப் பையனின் ஆசைக்கு இணங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிஞ்சிலேயே பழுத்த அந்த வாரிசு நடிகர் தனது லீலைகளை 12 வயதிலேயே தொடங்கிவிட்டார். மேலும் அப்போதே பல நடிகைகளை விடமாட்டாராம். அதுவும் அவர் கதாநாயகனாக நடித்த பிறகு சொல்லவா வேண்டும். தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகள் உடனும் உல்லாசமாக இருந்துள்ளார்.
Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை