சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திருமணமாகி ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை.. கணவனுக்கு தெரிந்ததால் முற்றிய சண்டை

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார். இந்நிலையில் பெரும் புகழும் பெற்ற நிலையில் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் கல்யாணம் ஆன பின்பு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

அதன் பிறகு குழந்தைகள் பிறந்ததும் அவற்றை கவனித்துக் கொண்டு இருந்தார். இப்போது சினிமாவில் நடிக்கும் போது நடிகர் ஒருவருடன் பழகிய நிலையில் மீண்டும் அந்த ரிலேஷன்ஷிப்பை நடிகை தொடர்ந்து வந்துள்ளார். இது தனது கணவருக்கு தெரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் எதிர்பாராத விதமாக நடிகை வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவர் நடிகை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு விரைவில் விவாகரத்து நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

Also Read : நெருப்பில்லாமல் புகையாது.. டின்னர் பாட்டில் விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் பந்தி விரித்த நம்பர் நடிகை

மேலும் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இரண்டு வருடங்களிலேயே மீண்டும் இணைந்து விட்டனர். நடிகை இனி இது போன்ற தவறு எதுவும் செய்ய மாட்டேன், குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லி இருக்கிறார். கணவரும் வழியில்லாமல் குழந்தைகளுக்காக ஒத்துக் கொண்டுள்ளார்.

இப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நடிகை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதோடு அதன் பிறகு இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. ஆனால் நடுவில் நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஹீரோ குடைச்சல் கொடுக்காமல் இருந்தால் சரி தான்.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

Trending News