வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இயக்குனரால் வாந்தி எடுத்த நடிகை.. கர்ப்பத்தை கலைக்க பேரம் பேசிய மனைவி

சினிமாவில் சில பெரிய இயக்குனர்கள் தங்கள் படத்தில் நடிக்கும் நடிகைகளை அட்ஜஸ்மென்ட் செய்ய சொல்லி கேட்கிறார்கள். அப்படிதான் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடய படத்தில் நடித்த நடிகையிடம் ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார்.

இதன் மூலம் நடிகைக்கும், இயக்குனருக்கும் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடிக்கடி இருவரும் பழக ஆரம்பித்த நிலையில் படப்பிடிப்பு தளம் வரை இவர்களது வண்டவாளம் வெளியே வந்துவிட்டது. அதுமட்டும்இன்றி மார்க்கெட் இல்லாத அந்த நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இயக்குனர் கொடுத்தார்.

Also Read : ஒரு தலை காதலால் தற்கொலை முயற்சி செய்த ஹீரோயின்.. இந்த நடிகருக்கு இப்படி ஒரு போட்டியா!

அதன் மூலம் சினிமாவில் நடிகை நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் இயக்குனரின் மனைவிக்கு இந்த விஷயம் சென்றுள்ளது. நடிகையிடம் தனது கணவரைவிட்டு பிரியமாறு இயக்குனரின் மனைவி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நடிகை கேட்ட பாடு இல்லை.

இதைத்தொடர்ந்து இயக்குனரால் நடிகை வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் கதி கலங்கி போன இயக்குனரின் மனைவி இந்தக் கருவை கலைக்க பல லட்சங்கள் தருவதாக நடிகை இடம் கூறி இருக்கிறார். ஆனாலும் இயக்குனரின் வாரிசை கலைக்க நடிகைக்கு மனம் இல்லையாம். இதனால் உடனடியாகவே ஒரு தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அதன் பின்பு இயக்குனரின் வாரிசுக்கு தொழிலதிபரின் இன்சியல் தான் இப்போது இருக்கிறது. மேலும் கல்யாணத்திற்கு பிறகு நடிகை அடக்க ஒடுக்கமாக இருந்து வருகிறார். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

Trending News