வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. நண்பருடன் சேர்ந்து அலங்கோலப்படுத்திய நடிகர்

இப்போதெல்லாம் டாப் ஹீரோக்களின் வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்றால் பல நடிகைகளும் நைட் பார்ட்டி போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். அப்படித்தான் வளர்ந்து வரும் நடிகை ஒருவரும் வாய்ப்புக்காக பிரபல ஹீரோ வைத்த பார்ட்டி ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.

அங்கு வந்த பிரபல ஹீரோக்களுடன் இயல்பாக பழகி ஜாடை மாடையாக வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது ஒரு ஹீரோ வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னுடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்று அந்த நடிகைக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார்.

Also read: பெண்களை வேட்டையாடும் ஹீரோ.. திருமணத்திற்கு மட்டும் போடும் முட்டுக்கட்டை

இப்படி எதார்த்தமாக கேட்ட நடிகருக்கு பதார்த்தமாக இறங்கி வந்த நடிகை அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் நடிகர் தன் நண்பருடன் சேர்ந்து கொண்டு நடிகைக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்து சுயநினைவை இழக்க செய்து இருக்கிறார்.

அதன் பிறகு இருவருமே நடிகையை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். விடியும் போது தான் நடிகைக்கு சுய நினைவு வந்திருக்கிறது. தன்னுடைய அலங்கோல நிலையை பார்த்த நடிகை இதன் பிறகாவது நடிகர் வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பி இருக்கிறார்.

Also read: பிடிச்சா போங்க.! தான் அனுபவித்த அட்ஜஸ்ட்மென்ட்டை புட்டு புட்டு வைத்த போர் தொழில் நடிகை

ஆனால் அதன் பிறகு அந்த ஹீரோ நடிகையை கண்டு கொள்ளவே இல்லையாம். இதனால் நொந்து போன அந்த நடிகை பிரபல இயக்குனர் ஒருவரை அட்ஜஸ்ட் செய்து இப்போது ஒரு வாய்ப்பை பிடித்து இருக்கிறாராம். ஆனாலும் அந்த நடிகர் மேல் இன்னும் இவர் தீராத கோபத்தில் தான் இருக்கிறாராம்.

Trending News