வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டாப் ஹீரோவுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்.. கொடூர புத்தியை காட்டிய தயாரிப்பாளர்

முன்னாடி எல்லாம் ஏதாவது ஒரு தப்பு தண்டா நடக்கிறது என்றால் அதை காதும் காதுமாக வைத்து கமுக்கமாக முடித்து விடுவார்கள். ஆனால் தற்போது சோசியல் மீடியா அனைவரது கையிலும் இருப்பதால் ஒவ்வொரு விஷயங்களும் உடனுக்குடன் வெளியாகி விடுகிறது.

அந்த வகையில் நடிகைகளுக்கு அந்தரங்க டார்ச்சர்களை கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் என்கிற பெயரில் அவர்களை கட்டாயப்படுத்தி பலரும் அவர்களுடைய தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இது நடிகைகளுக்கு மட்டும் இல்லாமல் டாப் ஹீரோக்கும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நடந்து இருக்கிறது.

இதில் ஒரு சில நடிகர்களும் சிக்கி அவதிப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரும் இதில் பாதிக்கப்பட்டதாக கூறியிருப்பது பேரதிர்ச்சியாக தான் இருக்கிறது.

Also read: பல நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப், ஷூட்டிங் ஸ்பாட்டில் அராஜகம்.. பெரிய குடும்பத்தில் தஞ்சமடைந்த நடிகை

அதாவது சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் நுழைந்த அந்த ஹீரோ வருமானத்திற்காக சிறு சிறு வேலைகளை செய்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றபோது வீட்டு நாயே அவிழ்த்துவிட்டு என்னை சீண்டுவதை வேடிக்கை பார்த்துள்ளார்.

அதன் பிறகு மற்றொரு நபரிடம் வாய்ப்புக்காக போன நேரத்தில் அவர் இருட்டான இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடந்திருக்கிறார். இப்படி பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் இதையெல்லாம் ஓவர் டேக் பண்ணி பல விருதுகளை குவித்து டாப் ஹீரோவாக அவர் மாறி இருக்கிறார்.

Also read: பலான கேஸா.? சீனியர் நடிகைக்கு பறந்த போன்.. ஹோம்லி முதல் ஐட்டம் வரை காப்பாற்றி விட்ட பெண் நாட்டாமை

Trending News