புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சீரியல் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த முதலாளி.. மறுத்ததால் அம்மாவுக்கு விரிக்கப்பட்ட வலை

Kisukisu: தற்போது எங்கு பார்த்தாலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருப்பதாக நடிகைகள் தொடர்ந்து ஒவ்வொரு இன்டெர்விலும் பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதாவது வாய்ப்பு இருக்கு என்று சொல்லி கூப்பிட்டு விடுகிறார்களாம். இதை நம்பி நடிகைகள் அங்கே போய் பார்த்தால் பெரிய பெரிய வாய்ப்பு முன்னணி ஹீரோயின் என்று சொல்லி ஆசை வார்த்தை காட்டி விடுகிறார்கள்.

அதற்கு ஆசைப்பட்ட ஹீரோயின்களும் எல்லாத்துக்கும் தலையாட்டி விட்டதும் கடைசியாக ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் பண்ணனும் என்று வக்கிர புத்தியை காட்டிவிடுகிறார்களாம். அப்படித்தான் சீரியல் நடிகை ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக போன் பண்ணி வர சொல்லி இருக்கிறார். அவரும் ஆசையாக இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று அம்மாவை கூப்பிட்டு போயிருக்கிறார்.

போன இடத்தில் அம்மா முன்னாடியே அந்த சீரியல் நடிகையிடம் ஒரு நாடகத்தின் முதலாளி உங்களுக்கு ஒரு சீரியலில் முன்னணி ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே அந்த ஹீரோயினும் ஒன்னும் பிரச்சனை இல்ல அட்ஜஸ்ட் பண்ணி தான் நாங்கள் குடும்பத்தையே நடத்தி வந்திருக்கிறோம்.

Also read: பல பேரோட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்ட 34 வயது நடிகை

அந்த அளவிற்கு ஏழை வீட்டு குடும்பமாகத்தான் வாழ்ந்திருக்கும். அதனால் உணவு, தங்கும் இடம், வசதி இதெல்லாம் பிரச்சனை வந்தால் கூட நாங்கள் அட்ஜஸ்ட் பண்ணி விடுவோம் என்று வெகுலியாக கூறியிருக்கிறார். இதை கேட்ட உடனே அந்த முதலாளி அப்படிலாம் இல்லம்மா அட்ஜஸ்ட்மென்ட்னா நீங்க என் கூட இந்த மாதிரி இருக்கணும் என்று சொல்லியதோடு இல்லாமல் எனக்கு அப்புறம் இயக்குனருக்கும் சில அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று வாய் கூசாமல் கேட்டிருக்கிறார்.

இதை கேட்டதும் அந்த சீரியல் நடிகையின் அம்மா நாங்கள் அந்த மாதிரி குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று கூறியிருக்கிறார். உடனே அந்த முதலாளி கொஞ்சம் கூட யோசிக்காமல் உங்க பொண்ணு அட்ஜஸ்ட்மென்ட் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை. அம்மா கூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணலாம் என்று அந்த சீரியல் நடிகையின் அம்மாவிற்கு முதலாளி வலை விரித்து இருக்கிறார்.

இந்த சீரியல் நடிகை வேறு யாருமில்லை டாப் சேனலில் முன்னணி ஹீரோவுக்கு மனைவியாக கொஞ்ச நாட்களாக வந்து நடித்துக் கொடுத்தார். அத்துடன் இந்த நாடகம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. அதன் பின் தற்போது வரை எந்தவித வாய்ப்பும் கிடைக்காமல், அவருக்கு இருக்கும் நடன திறமையை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.

Also read: புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு

Trending News