பட வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது சினிமாவில் இப்போது சகஜமாகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு திறமையால் தான் நடிகைகள் முன்னேறினார்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அந்த காலத்திலேயே நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அதற்காக அக்ரிமெண்ட் போட்ட ஒரு தயாரிப்பாளரும் இருந்திருக்கிறார்.
அதற்காக உடன்பட்ட நடிகைகளும் இருந்திருக்கிறார்கள். இந்திய அளவில் வெகு பிரபலமாக இருந்தவர் தான் அந்த தயாரிப்பாளர். அவருடைய தயாரிப்பில் வெளியான திரைப்படங்கள் பல சாதனைகள் படைத்திருக்கிறது. அப்படி சமூகத்தில் மரியாதையான மனிதராக வெளிவந்த அவர் நடிகைகளை மிரட்டியே அட்ஜஸ்ட்மென்ட்க்கு பணிய வைப்பாராம்.
Also read : அந்தரங்க மோகத்தால் வழி மாறிய பிரபலம்.. 20 லட்சத்தை சுருட்டிக்கொண்டு கல்தா கொடுத்த கள்ள காதலி
அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காத படி செய்து விடுவாராம். அதனால் பல நடிகைகளும் வாய்ப்புக்காகவும், பொருளாதார தேவைக்காகவும் அவருடைய வழிக்கு வந்திருக்கிறார்கள். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வரும் நடிகைகளிடம் அவர் இந்த விஷயத்தை வெளியில் கசிய விடக்கூடாது என்று பயங்கரமாக மிரட்டுவாராம்.
அது மட்டுமல்லாமல் இது சம்பந்தமாக ஒரு அக்ரீமெண்ட் தயார் செய்து அதில் கையெழுத்தும் வாங்கிக் கொள்வாராம். இதன் மூலம் அவரைப் பற்றிய விஷயம் வெளியில் போகாது என்று அவர் பக்காவாக திட்டம் போட்டு ஒவ்வொன்றாக செய்திருக்கிறார். அதற்கு சம்மதித்து கையெழுத்து போடும் நடிகைகளுக்கு அவர் தாராளமாக பணத்தை கொடுப்பாராம்.
அவருடைய தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமல்லாமல் எக்கச்சக்கமாக பணமும் கிடைப்பதால் நடிகைகள் அது பற்றி வெளியில் மூச்சு விடாமல் இருந்திருக்கிறார்கள். அப்படி கொடுக்கும் பணத்தை அவர் செக்காக தான் கொடுப்பாராம். அந்த வகையில் அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து முன்னணி இடத்தை பிடித்த பல நடிகைகளும் இருந்திருக்கிறார்கள். அங்கு ஆரம்பித்த இந்த வழக்கம்தான் இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Also read : பலவந்தமாக அனுபவித்ததால் மிரட்டி 10 லட்சம் ஆட்டையை போட்ட நடிகை.. தானா வந்துதிருந்தா ஒரு லட்சம் தானாம்!