திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆடை குறைப்பு செய்தும் கிடைக்காத வாய்ப்பு.. சோசியல் மீடியாவே கதியாக இருக்கும் பப்ளி நடிகை

நல்லா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி சின்னத்திரை பக்கம் கௌரவமாக ஹீரோயின் கேரக்டர்களில் நடித்து வந்த நடிகை இப்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். ஒரு காலத்தில் பிஸியாக நடித்து வந்த இவர் சோசியல் மீடியா பக்கம் கவனத்தை திருப்பினார்.

இளம் நடிகைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் எசகு பிசகான போட்டோக்களை போட்டு வாய்ப்பை பிடித்து வரும் நிலையில் இவரும் தன் பங்குக்கு தீயாக வேலை பார்த்தார். அதன் பலனாக அந்த பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

Also read: ஒரே படத்தில் 5 நடிகைகளுடன் ஜோடி போட்டும் கிசுகிசுவில் சிக்காத ஹீரோ.. கெட்ட நேரத்தால் வாழ்க்கையை தொலைத்த சூர்யா பட வில்லன்

ஆனால் அதை வைத்து நடிகையால் பெரிய வாய்ப்புகள் எதையும் பிடிக்க முடியவில்லை. கிடைத்த வாய்ப்பும் பத்தோடு பதினொன்றாக முடிந்து போனது. இதனால் நொந்து போன நடிகை ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவுக்கு இறங்கிப் பார்த்தார். ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகாததால் இப்போது சோஷியல் மீடியாவே கதி என அவர் இருக்கிறாராம்.

அதில் குழந்தை பருவ உடைகளை எல்லாம் அணிந்து போட்டோக்களை வெளியிட்டு வரும் நடிகை இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்தது மாதிரி பெரிய நடிகர்களின் படங்களில் ஒன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Also read: வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. நண்பருடன் சேர்ந்து அலங்கோலப்படுத்திய நடிகர்

இதனால் நொந்து போன இந்த பப்ளி நடிகை இப்போது படுக்கையறை காட்சி, லிப் லாக் போன்ற காட்சிகள் இருந்தாலும் பரவாயில்லை என்று ஓகே சொல்லி விட்டாராம். ஆடை குறைப்பு செய்தும் வராத வாய்ப்பை இப்படி பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறார். இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்று தான் தெரியவில்லை.

Trending News