சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

யாருக்கும் மயங்காத பேரழகியுடன் ஒரு இரவை கழித்த கேமரா மேன்.. மனைவியிடம் மாட்டி அசிங்கப்பட்ட சம்பவம்

வசீகரமான தோற்றமுடைய நடிகை ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தனக்கு காலடியில் தான் வைத்துள்ளார். எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் நடிகை அவர்களிடம் மயங்கவில்லை. எப்படியாவது இவருடன் ஒரு கழிக்க வேண்டும் என பலர் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒளிப்பதிவாளர் ஒருவர் 50 வயதுக்கு மேல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சினிமாவை பொறுத்தவரையில் அவருக்கு மிக நல்ல பெயர் இருந்து வந்தது. இதனால் அப்போது பெரிய நடிகர்களின் படங்களில் இவர் தான் கேமரா மேனாக பணியாற்றி வந்தார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

அப்போது தான் வசீகர நடிகையிடம் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்திலேயே இவர்கள் இருவரும் நிறைய நேரம் பேசுவது பலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இளம் வயதினர் எவ்வளவு கெஞ்சியும் மயங்காத அந்த நடிகை இவ்வளவு வயதுடையவரிடம் இப்படி சிரித்து பேசுவது கோபத்தை உண்டாக்கியுள்ளது.

ஒரு நாள் நடிகையின் வீட்டுக்கு கேமரா மேன் சென்றுள்ளார். அப்போது வசீகர நடிகையும் இவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த உலகமே அந்த நடிகை தான் என அவரது காலடியிலேயே விழுந்து கிடந்துள்ளார். ஆனால் கேமராமேனுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி இருந்துள்ளது.

மறுநாள் தனது சொந்த வீட்டுக்கு வந்ததும் மனைவியின் முகத்தை பார்க்க முடியாமல் தட்டு தடுமாறி உள்ளார். ஏற்கனவே நடிகையிடம் நெருக்கமாக தனது கணவர் பழகி வருவது படப்பிடிப்பில் உள்ளவர்களிடமிருந்து அரசல் புரசலாக மனைவிக்கு செய்தி வந்துள்ளது. ஆகையால் இவரது நடவடிக்கையை பார்த்து மனைவி இதுதான் நடந்திருக்கும் என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.

Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

Trending News