வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெறும் நன்றி மட்டும் தானா! எதார்த்தமாக பேசிய கேமரா மேனுக்கு பதார்த்தமாக பந்தி விரித்த நடிகை

டாப் நடிகரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் பின் ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி, அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அதன்மூலம் செம பேமஸ் ஆன நடிகைக்கு தொடர்ச்சியாக ஐட்டம் டான்சர் வாய்ப்பு மட்டுமே வந்தது.

அதன்பின் மும்பையில் சினிமா சம்பந்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் நடிப்பின் மீது இருந்த ஆசையால் மீண்டும் தன்னுடைய நடிப்பை துவங்கிய நடிகை இந்த முறை சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அந்த சமயத்தில் ஐட்டம் நடிகையை பல சீரியல்களில் பார்க்க முடிந்தது.

Also Read: 60 வயதை தாண்டி அந்தரங்க தொழில் செய்த நடிகை.. பல வருடங்களுக்குப் பிறகு அம்பலமான சம்பவம்

அங்கேயும் அவருக்கு சில நடிகைகள் டஃப் கொடுத்தனர். இருப்பினும் பெரிய பட்ஜெட் சீரியலில் அந்த நடிகைக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் கோயிலில் நடிக்கும் பொழுது தன்னை மிகவும் அழகாக காட்டியதால் கேமரா மேனுக்கு நன்றி சொன்னார்.

உடனே அந்த கேமரா மேனும் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெறும் நன்றி மட்டும் தானா! வேறு ஏதும் இல்லையா என்று கேட்டார். அதற்கு நடிகை, ‘நான் கல்யாணம் ஆனவள் என்று உனக்கு தெரியாதா?’என்று கேட்க ‘உன் கணவன் மும்பையில் தானே இருக்கிறான். அப்புறம் என்ன’ என்று கேட்க உடனே அந்த நடிகை அவர் ஆசைக்கு சம்மதித்து விட்டார்.

Also Read: பலான தொழில் செய்து வசமாக சிக்கிய 90ஸ் ஹீரோயின்.. போலீசிடம் போட்டுக் கொடுத்த 6 நடிகைகளின் லிஸ்ட்

நன்றி மட்டும்தானா! என்று எதார்த்தமான கேட்ட கேமராமேனுக்கு பதார்த்தமாக தன்னையே பந்தி விரித்துவிட்டார் அந்த ஐட்டம் நடிகை. ஒரு கட்டத்தில் நடிகை இந்த கேமராமேனின் அடிமையாகவே மாறிவிட்டார். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றிருக்கிறார். இரண்டு பேரும் எப்பொழுதும் ஒன்றாக இருந்தனர்.

சீரியலின் படப்பிடிப்பு தளத்திலும் ஒன்றாகவே இருப்பார்கள். அந்த சீரியலில் நடித்த ஒரு நடிகை ஒருவர் இதைப் பற்றி கேமராமனின் மனைவியிடமும் போட்டுக் கொடுத்து விட்டனர். பிரச்சினை பெரிதாக ஆகி, கேமராமேன் நடிகையை கழட்டி விட்டார். தற்பொழுது 62 வயதாகும் நடிகை தனது குடும்பத்துடன் எந்த பிரச்சினையும் இன்றி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்.

Also Read: அந்தரங்க தொழில் செய்து ஒரே நேரத்தில் வசமாக மாட்டிய அக்கா, தங்கை.. அதுவும் இந்த சீரியல் வில்லியா?

Trending News