திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்த பிரபலம்.. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட சூப்பர்ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி பாலச்சந்தரால் ஹீரோ அந்தஸ்தைப் பெற்று தன்னுடைய கடின உழைப்பால் தற்போது மாஸ் இடத்தில் உள்ளார்.

ஆனால் ரஜினியை பற்றி மோசமாக ஒரு பிரபலம் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ரஜினிக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல் மீது ஆர்வம் இருந்தது. யாருக்கும் பயப்படாத ரஜினி பல மேடைகளில் அரசியல் தலைவர்களை விளாசி எடுத்துள்ளார்.

Also Read : 200 மடங்கு எனர்ஜியுடன் களத்தில் நிற்கும் ரஜினி.. வாரிசுகளால் வந்த விடிவு காலம்

இந்நிலையில் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவரை ரஜினி தனது ஸ்கூட்டர் மூலம் அடித்து விட்டதாக பழனிபாபா ஒரு மேடைப்பேச்சுயிள் கூறியிருந்தார். அப்போது நான் தான் மெண்டல் ஹாஸ்பிடல் ரஜினியை சேர்த்த பான்ப்ராக் போட்டதால் ரஜினி மெண்டல் ஆகிவிட்டார் என அந்த கேசில் இருந்து ரஜினியை விடுவித்தேன்.

அதுமட்டுமின்றி எமர்ஜென்சி காலகட்டத்தில் ரஜினி கலைஞர் கருணாநிதி உடன் இருந்தார். திராவிடம், பெரியார் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் ரஜினி ஒரு பெரிய ஆள் வருவார் என்று நினைத்தேன். ஆனால் ஒய் ஜி மகேந்திரனின் கொழுந்தியா லதாவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : ஜெயிலர் படத்திற்கு எக்கச்சக்க கண்டிஷன் போட்ட ரஜினி.. தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் நெல்சன்

திராவிடம் என்று சொல்லிக் கொண்டிருந்த ரஜினி பாப்பாத்தியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு ராகவேந்திரன் பக்தனாக மாறினார் என்று ரஜினியை எப்போதோ கண்டபடி திட்டி பேசிய பழனி பாபாவின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி திராவிடம் என்ற சொல்லிக் கொண்ட டி ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற பல பிரபலங்கள் பிராமின பெண்ணை திருமணம் செய்து கொண்டு கடவுளை கும்பிடுவதாக பழனிபாபா அப்போது பேசியிருந்தார். இதற்கு ரஜினி மென்டலா இது என்ன புது உருட்டா இருக்கே என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : இந்த 4 படத்தின் தழுவல் தான் ஜெயிலர் படம்.. சர்ச்சையில் சிக்கிய நெல்சன்

Trending News