திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிகருடன் டேட்டிங்கால் உருவான குழந்தை.. வாரிசு நடிகையின் செயலால் தலையில் அடித்துக் கொண்ட அப்பா

பிரபல நடிகரின் வாரிசு சினிமாவில் அடம்பிடித்து கால் பதித்தார். சின்ன வயசு என்றாலும் தன்னுடைய நடிப்பினால் தனக்கான ரசிகர் பட்டாளத்தை நடிகை சேர்த்து விட்டார். கற்பூரம் போல் உள்ள நடிகை கனகச்சிதமாக தன்னுடைய நடிப்பை தொடங்கி சினிமாவில் பெயரும் வாங்கி விட்டார்.

அப்பாவின் பெயரை நடிகை காப்பாற்றி விட்டார் என்று தான் சினிமா வட்டாரத்தில் பேசி வந்தனர். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. அதாவது நடிகை பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். இவ்வாறு படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் ஓய்வு நாட்களில் டேட்டிங் செய்து உள்ளார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

இரவு பார்ட்டி, பப் என சுற்றி திரிந்த நடிகை டேட்டிங் ஆல் கர்ப்பம் ஆகி இருக்கிறார். மேலும் நாளுக்கு நாள் நடிகையின் நடவடிக்கை சரியில்லாததால் குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு இருக்கின்றனர். அதன் பிறகு நடிகையை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அப்போதுதான் வாரிசு நடிகை கர்ப்பமாக இருக்கும் விஷயம் எல்லோருக்குமே தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த விஷயத்தை காதும் காதுமாக இங்கேயே முடித்து விட வேண்டும் என தந்தை தலையில் அடித்துக் கொண்டாராம். அதன் பிறகு செய்ய வேண்டியதை மருத்துவமனையிலேயே செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

மேலும் இனிமேல் நீ சினிமாவுக்கே போக வேண்டாம் என்று அப்பா கண்டிஷன் போட்டு இருக்கிறார். வாரிசு நடிகை இனி இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன் இனிமேல் இப்படி நடக்காது என்று வாக்கு கொடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம்.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News