சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹீரோ குடும்பத்துக்குள் ஏற்பட்ட குழப்பம்.. குட்டையை குழப்பிய நடிகை

சினிமாவில் கஷ்டப்பட்டு மிகப்பெரிய உயரத்தை அடைந்த ஹீரோவின் குடும்பத்தில் இப்போது பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதாவது திறமை இருக்கும் இடத்தில் சில கெட்ட பழக்கங்களும் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் பெண்கள் விஷயத்தில் வீக்கான ஹீரோவுக்கு எக்கச்சக்க கெட்ட பழக்கங்கள் இருந்துள்ளது.

ஹீரோவின் மனைவி இதெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தார். அதாவது அப்பாவுக்கு வெளியில் செல்வாக்கு நிறைய இருக்கிறது. அதை கெடுத்து விடக் கூடாது என எண்ணினார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹீரோவின் ஆட்டம் அதிகமாகிவிட்டது.

இந்த சூழலில் பல நடிகைகளுடன் வீட்டுக்கே வராமல் இருந்துள்ளார். மனைவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்ட பாடு இல்லையாம். அதோடு மட்டுமல்லாமல் ஒரு நடிகையை வீட்டிற்கு ஹீரோ அழைத்து வந்துள்ளார். இனிமேல் இது சரிப்பட்டு வராது என நடிகை விவாகரத்திற்கு முடிவு செய்துவிட்டார்.

Also read: கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

இப்போது விவாகரத்திற்கு பின் சுதந்திர பறவையாக இருக்கும் ஹீரோ இன்னும் இந்த சேட்டைகளை ஆரம்பித்து விட்டார். இதனால் ஹீரோவுக்கு சினிமா வாழ்க்கையும் அழியும் தருவாயில் இருக்கிறது. ஏனென்றால் வரும் பட வாய்ப்புகளும் வேண்டாம் என்று உதறி தள்ளிக் கொண்டிருக்கிறார்.

ஆகையால் கெட்ட சவகாசத்தால் அவருடைய சொத்துக்களும் அழிந்து வருகிறது. இனிமேல் ஹீரோவால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச ஆரம்பித்து விட்டனர். திறமை இருந்தும் கெட்ட பழக்கத்தால் அழிவை நோக்கி ஹீரோ சென்று கொண்டிருக்கிறார்.

Also read: இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

Trending News