திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டான்ஸ் மாஸ்டரிடம் சிக்கி சின்னா பின்னமான நடிகை.. தப்பித்து பிழைத்தோம் என்று அலறி அடித்து ஓட்டம்

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் எப்படியாவது தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நடிகை பட வாய்ப்புக்காக அலைந்து வந்தார். அப்போது ஒரு தயாரிப்பாளரை கைக்குள் போட்டு தான் நினைத்ததை எல்லாம் சாதித்து வந்தார். ஓரிரு பட வாய்ப்புகளும் அவ்வப்போது நடிகைக்கு வந்து கொண்டிருந்தது.

ஆனால் இந்த விஷயம் தயாரிப்பாளரின் மனைவி காதுக்குச் சென்ற பின்பு நிலையே மாறிவிட்டது. அதாவது நேரடியாகவே அந்த நடிகையிடம் அசிங்க அசிங்கமாக பேசி உள்ளார் தயாரிப்பாளரின் மனைவி. இதனால் தயாரிப்பாளரே வேண்டாம் என நடிகை தெரிந்து ஓடிவிட்டார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

அதன்பின்பு இளம் நடிகருடன் ஒரு படத்தில் ஜோடி போட்டு ஹிட் கொடுத்திருந்தார். அந்த நடிகரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் இந்த நடிகையுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். இது சில காலம் ஓடிக்கொண்டே இருக்கும் போது டான்ஸ் மாஸ்டர் ஒருவரின் படத்தில் நடிகை வாய்ப்பு கிடைத்தது.

அவரும் நடிகையை சக்கையாக பிழிந்து விட்டார். இவர்கள் நடித்த படம் ரிலீஸாகி பல மாதங்கள் ஆகியும் நடிகையை விடாமல் டான்ஸ் மாஸ்டர் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதன் பிறகு டான்ஸ் மாஸ்டர் வலையில் வேறு ஒரு இளம் நடிகை சிக்க, இவர் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்து விட்டாராம்.

அதன் பின்பு நடிகை சினிமா துறையில் உள்ள வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகையைப் பற்றி எல்லா விஷயமும் அவருக்குத் தெரிந்தாலும் ஏற்றுக் கொண்டார். இப்போது இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News