நடிப்பு திறமையை பார்த்து ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதை காட்டிலும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு வாய்ப்பு கொடுப்பது சினிமாவில் நிறைய நடப்பதாக நடிகைகள் கூறியுள்ளார்கள். அப்படி தான் சமூகத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் கொடுத்த ஒரு இயக்குனர் நல்ல கதை அம்சத்துடன் ஒரு படத்தை எடுக்க முன் வந்தார்.
இந்த கதைக்கு ஏற்ப ஹீரோ, ஹீரோயின்களையும் இயக்குனர் தேர்வு செய்து வைத்திருந்தார். அப்போது ஹீரோயினைப் பார்த்து மயங்கிய தயாரிப்பாளர் தனக்கு அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என இயக்குனரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இயக்குனர் கோபமடைந்துள்ளார்.
Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்
அதாவது இந்த கதைக்கு அந்த நடிகை தான் சரியாக இருப்பார் என்பதால் தான் நடிகையை அழைத்து வந்தேன். ஆனால் உங்களுக்காக இந்த வேலை எல்லாம் என்னால் செய்ய முடியாது என இயக்குனர் கோபமாக பேசி உள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இயக்குனர் வேறு வழியில் உதவி உள்ளார்.
அதாவது படத்திற்கு ஐட்டம் பாடல் தேவையே இல்லை என்றாலும் ஹீரோயினை தயாரிப்பாளர் இடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக படத்தில் ஒரு ஐட்டம் பாடலை வைத்துள்ளார். எதற்காக ஒரு நடிகையையும் வரவைத்து அந்த பாடலில் ஆட வைத்திருந்தார்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி
மேலும் அந்த ஐட்டம் நடிகையை தயாரிப்பாளருக்கு அட்ஜஸ்மெண்டும் செய்ய வைத்துள்ளார் இயக்குனர். இவ்வாறு ஹீரோயினை தயாரிப்பாளரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேறு ஒரு நடிகையை பலி கொடுத்துள்ளார். கதையின் நாயகியை காப்பாற்ற இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையை செய்துள்ளார்.
Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை