செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நடிகையுடன் இரவு முழுக்க அந்தரங்க விளையாட்டு.. விஷயம் தெரிந்து வச்சி செய்த இயக்குனர்

சின்ன பையன் என்பதால் எதிலும் விளையாட்டாக இருக்கும் நடிகருக்கு இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நடிகர் சற்று ஏடாகூடமான ஆளு என தெரிந்த இயக்குனர் படம் ஆரம்பிக்கும் போதே சில கண்டிஷன்களை போட்டுள்ளார். அதாவது நான் சொல்வது தான் கதை.

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் எந்த மாற்றமும் சொல்லக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். மேலும் ஷூட்டிங்க்கு கரெக்டான நேரத்தில் வந்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் ஆரம்பத்தில் நல்ல பையனாக நடந்து கொண்ட அந்த ஹீரோ போகப்போக வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

அதாவது அந்த படத்தில் தன்னுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுடன் மது அருந்துவிட்டு இரவு முழுக்க உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் இந்த அந்தரங்க விளையாட்டால் மறுநாள் காலை ஹீரோ ஷூட்டிங்க்கு மிகவும் லேட்டாக வந்துள்ளார். இதை அறிந்த இயக்குனர் மிகவும் கடுப்பாகிவிட்டார்.

நேருக்கு நேராகவே நடிகரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். நீ எந்த ஹீரோயின் உடன் வேண்டுமானாலும் எப்படியும் இருந்து கொள். அதைப் பற்றி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை. ஆனால் என்னுடைய படப்பிடிப்புக்கு கரெக்டான நேரத்துக்கு வந்து விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மறுநாளில் இருந்து நடிகர் பஞ்சுவாலிட்டியுடன் நடந்து கொண்டு உள்ளார். அதேபோல் படப்பிடிப்பும் வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் படம் வெளியாகி அந்த ஹீரோ, இயக்குனர் எல்லோருக்குமே மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு தான் நடிகர் உச்சத்திற்கு சென்றார்

Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி

Trending News