திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நடிகையின் கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த மட்டமான வேலை.. அடுத்தடுத்த குவிந்த பட வாய்ப்பு

பொதுவாக சினிமாவில் நடிகைகள் முதல் படத்தில் நடிக்கும் போது சில சிரமங்களை கையாள வேண்டி இருக்கும். அந்த வகையில் ரொமான்டிக் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க நடிகைகள் தயங்குவார்கள். அப்படிதான் ஒரு நடிகையும் மிகுந்த சிரமப்பட்டு இருக்கிறார்.

கிராமத்து கதாபாத்திரம் என்றாலே முதலில் இந்த நடிகையை தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அவரது முகபாவனை மற்றும் தோற்றம் குடும்ப கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி விடுகிறது. இதனால் டாப் ஹீரோக்கள் பலருடன் நடிகை ஜோடி போட்டு ஒரு ரவுண்டு வந்தார்.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

ஆனால் நடிகை முதல் படத்தில் நடிக்க ரொம்ப திணறி இருக்கிறார். அப்போதுதான் அந்த படத்தின் இயக்குனர் நடிகையின் கூச்சத்தை போக்க மட்டமான வேலை செய்திருக்கிறார். அதாவது நடிகையுடன் இயக்குனர் நெருங்கி பழகி இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் ஒன்றாகவே இணைந்து விட்டார்களாம்.

அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பட விஷயங்கள் எல்லாவற்றையுமே நடிகையுடன் இயக்குனர் பகிர ஆரம்பித்திருக்கிறார். மேலும் அடிக்கடி இவர்களது சந்திப்பு அரங்கேற நடிகை கூச்சத்தை மொத்தமாக விட்டு விட்டாராம். அதன் பிறகு படத்தில் ரொமான்டிக் காட்சி எல்லாம் நடிகைக்கு சர்வ சாதாரணம் தான்.

இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நடிகைக்கு குவிந்து வந்தது. புகழின் உச்சத்தில் இருக்கும் போது நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் ஒரு சில காரணங்களினால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து விட்டார். மேலும் நடிகைக்கு குழந்தையும் இல்லாததால் தனிமையாக தான் வாழ்ந்து வருகிறார்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

Trending News