சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

6 வயது மூத்த நடிகையுடன் பலான உறவு.. கடைசியில் புளிச்சு போய் கழட்டிவிட்ட இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் ஒருவர் தன்னைவிட ஆறு வயது மூத்த நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கிறது. சிறுவயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இசையமைப்பாளருக்கு பேரும் புகழும் மிகக் குறுகிய காலத்திலேயே கிடைத்துவிட்டது.

அதுவும் அவருடைய பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாக பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு இந்த இசையமைப்பாளரை நாடி தான் வந்தது. ஆனாலும் சில பட வாய்ப்புகளை இசையமைப்பாளர் நிராகரித்து விட்டார். இதற்குக் காரணம் தனது தொழிலை காட்டிலும் மற்ற விஷயங்களில் நேரத்தை செலவிட்டு வந்தார்.

அதாவது அவருக்கு மது மற்றும் மாது என இரண்டின் மீதும் அதிக பிரியம் இருந்தது. சனிக்கிழமை என்றாலே பார்ட்டிக்கு சென்று விடுவார். இந்நிலையில் தன்னைவிட ஆறு வயது மூத்த நடிகை ஒருவருடன் இசையமைப்பாளர் ரிலேஷன்ஷிப் வைத்திருந்தார். இந்த விஷயம் மெல்ல மெல்ல வெளியே கசிந்து விட்டது.

அதோடு இசையமைப்பாளரின் குடும்பமும் அந்த நடிகையை விட்டு பிரியும்படி நச்சரித்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் இசையமைப்பாளர் கேட்ட பாடு இல்லையாம். மேலும் சில மாதங்களிலேயே இவர்களது உறவு புளித்துப்போக நடிகையை கழட்டி விட்டு விட்டார் இசையமைப்பாளர்.

ஆனாலும் நடிகை இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸி ஆகிவிட்டார். அதோடு இசையமைப்பாளரும் இந்த நடிகைக்கு பிறகு தன்னுடன் பணியாற்றிய பாடகி, மாடல் நடிகை என பலருடன் பலான உறவில் இருந்து வருகிறார்.

Trending News