வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

விபரீத பிளான் போட்ட இயக்குனர்.. படுக்கையறை காட்சியில் சின்னா பின்னமான நடிகை

கவர்ச்சியான உடல்வாகு கொண்ட நடிகை டாப் ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அந்த இயக்குனர் எப்போதும் காட்சியில் தத்ரூபம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

அதனால் படுக்கையறை காட்சியில் நடித்த நடிகை சின்னாபின்னமாகி போயிருக்கிறார். அதாவது குறிப்பிட்ட அந்த காட்சியில் நடிகையை வில்லன் நடிகர் பலவந்தப்படுத்த வேண்டும். அப்போது இயக்குனர் அந்த நடிகரிடம் நான் கட் சொல்லும் வரை நீங்கள் அந்த காட்சியில் நடிக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் கிடையாது.

Also read: தள்ளாத வயதில் நடிகையை ஏமாற்றிய இயக்குனர்.. வாரிசு இல்லாமல் தனிமையில் வாடும் பரிதாபம்

உங்கள் இஷ்டத்திற்கு உண்மையில் நடப்பது போல் நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நடிகைக்கு தெரியாதாம். இதனால் சற்று தைரியமாகவே அந்த காட்சியில் நடிக்க வந்திருக்கிறார் அந்த நடிகை. ஆனால் இயக்குனரே அனுமதி கொடுத்து விட்டதால் அந்த வில்லன் நடிகர் நடிகையை படாத பாடு படுத்தி இருக்கிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவர் கத்தி கதறியும் கூட காட்சி தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகை ஆடை கிழிக்கப்பட்டு, ரத்த காயம் வரும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு தான் இயக்குனர் கட் சொன்னாராம்.

Also read: பொது இடத்தில் அந்தரங்க போஸ் கொடுத்த நடிகை.. பப்ளிசிட்டிக்காக செய்த மட்டமான வேலை

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்த நடிகை அப்போது மயக்கம் போட்டே விழுந்து விட்டாராம். அந்த அளவுக்கு இயக்குனர் எதார்த்தத்திற்காக விபரீதமாக இறங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகை ரொம்பவே பயந்தாராம்.

Trending News