புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அந்தரங்கத்தில் வேகம் காட்டிய இயக்குனர்.. பட்டப்பெயர் வைத்து அழைத்த நடிகை.!

பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பிடித்த கதாநாயகிகளுடன் அந்தரங்க உறவில் இருந்து வந்துள்ளார். அதுவும் அவர் படப்பிடிப்பு இடைவெளியில் தான் நாயகிகளுடன் உறவில் இருப்பாராம். அதுவும் அந்த விஷயத்தில் இயக்குனர் குறைந்த நேரத்தில் வேகமாக செயல்படக்கூடியவராம்.

இதனால் ஒரு நடிகை அவரை பட்டப்பெயர் வைத்து அழைத்துள்ளார். அதாவது நடிகை அந்த இயக்குனரின் நிறைய படத்தில் ஒன்றாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். மேலும் ஹீரோக்களுடன் நடிகை நெருங்கி பழகுவார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

இந்நிலையில் அந்த விஷயத்தில் இயக்குனரின் வேகத்தை பார்த்த நடிகை அவரை கோழி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்துள்ளார். இது அவர்கள் தனியாக இருக்கும் அறை மட்டும் இன்றி பொது இடங்களிலும் இப்படி கூப்பிட ஆரம்பித்து விட்டார். இந்த விஷயம் இயக்குனரின் மனைவி காதுக்கு சென்றுவிட்டது.

உடனே ஒரு முறை படப்பிடிப்பு தளத்திற்கு வந்த இயக்குனரின் மனைவி நேருக்கு நேராகவே நடிகையை கேட்காத கேள்வி இல்லை என்பது போல அசிங்க அசிங்கமாக திட்டிவிட்டார். அதுமட்டுமின்றி தனது கணவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக புடிச்சா போ இல்லை என்றால் போகாதே.

அதை விட்டுவிட்டு எல்லோரும் முன்னிலையிலும் என் புருஷனை அசிங்கப்படுத்துவது போல் இப்படிப்பட்ட பெயர் வைத்தெல்லாம் கூப்பிடுவதை நிறுத்திக்கொள் என விலாசிவிட்டாராம். அன்றிலிருந்து நடிகை அப்படி கூப்பிடுவதை நிறுத்தி விட்டாராம். ஆனாலும் அந்த இயக்குனருடன் உறவில் இருந்து தான் வந்துள்ளார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News