வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இலங்கை தமிழர்களை கேவலப்படுத்திய சமந்தா.. உங்களுக்கு இது தேவதானா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பழமொழியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம்தான் தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கினார் சமந்தா. தெலுங்கில் பிரபல நடிகரான நாகசைதன்யா திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.

சமீபகாலமாக சமந்தா சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வருகிறார். நேற்று சமந்தா நடிப்பில் வெளியான டி ஃபேமிலி மேன் எனும் வெப் சீரியல் இன் டிரைலர் இணையதளத்தில் வெளியானது. இந்த சீரியலில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

samantha
samantha

ஒரு நடுத்தர மனிதருக்கும் ,மற்றும் உலக அளிக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது இது 9 சீரியஸாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

samantha
samantha

ஆரம்பத்தில் இந்த டிரெய்லருக்கு வரவேற்பு வந்தாலும் இந்த டிரைலரில் இடம் பெற்ற வசனங்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே கூட்டணி தோன்றியதாக அந்த பெயரில் வசனம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரை தவறாக சித்தரித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Trending News