வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூட்டிங் ஸ்பாட்டில் குடியும் குட்டியும் ஆக இருந்த சண்டை நடிகர்.. நொந்து போன துணை நடிகை

Kisukisu: அழகாக இருந்தாலே ஆயிரம் பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள். அது சண்டை நடிகர் விஷயத்தில் சரியாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோவாக வந்த இவர் மீது ஏகப்பட்ட பெண்கள் கண்ணு வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஹேண்ட்ஸம் ஹீரோவாக ஜொலித்திருக்கிறார். அதனாலயே அந்த சண்டை நடிகருக்கு ஏகப்பட்ட நடிகைகள் ப்ரொபோஸ் பண்ணி இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இந்த நடிகரும் சும்மா விடுவாரா. தன்மீது ஆசைப்பட்டு வரும் நடிகைகளை வரவேற்று அந்த நடிகையுடன் குடியும் குடித்தனமாக பல அட்ஜஸ்ட்மெண்ட்களை பண்ணி இருக்கிறார். தானாக போய் கேட்டதென்ன தப்பு, தன்னை தேடி வந்தால் ஓகே தான் என்பதற்கு ஏற்ப சண்டை நடிகர் எல்லாத்துக்கும் தயாராகவே இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட மது அருந்திவிட்டு அங்கே இருக்கும் நடிகைகளை பதம் பார்த்து இருக்கிறார். இவருடைய நடிப்புக்கும் படத்திற்கும் மக்களிடம் ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்ததால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை பெருசாக கண்டுக்கவில்லை. அதனால் இஷ்டப்படி அந்த சண்டை நடிகர் போன இடங்களில் எல்லாம் குடியும் குடித்தனமாக இருக்க ஆரம்பித்து விட்டார்.

Also read: காதலியை கழட்டி விட்டுட்டு, நடிகையை திருமணம் செய்து கொண்ட ஹீரோ.. தல பொங்கலில் வெட்ட வெளிச்சமாக்கிய மனைவி

அப்படித்தான் ஒரு படப்பிடிப்பில் இந்த நடிகருடன் எதார்த்தமாக ஒரு நடிகை போய் பேசி இருக்கிறார். அதன்பின் இருவருமே ஒத்து போனதால் எல்லா தப்பு தண்டாவும் நடந்திருக்கிறது. பின்பு அந்த நடிகர் போன எடுத்துக்கெல்லாம் பின்னாடியே அந்த துணை நடிகை போகும் நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த நடிகையை ரொம்பவே நொந்து போய் ஆள விடுங்கடா சாமி என்று துண்ட காணும் துணியை காணும் என்று ஓடி இருக்கிறார்.

இந்த ஒரு கெட்ட பெயராலேயே அந்த நடிகர் படம் என்ன தான் வெற்றி பெற்றாலும் தற்போது வரை முன்னணி ஹீரோவாக அவரால் வர முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் இவருடைய இந்த கேரக்டர்னால் தான். தற்போது கிடைக்கும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: கல்யாணம் ஆகாமலேயே பல நடிகையுடன் டேட்டிங் பண்ணிய சுட்டி நடிகர்.. இதுவே ஜாலின்னு சுற்றும் 40 வயது ஹீரோ

Trending News