ஆரம்பத்தில் சினிமா என்பது ரசிகர்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும் வெறும் நாடகமாக தொடங்கப்பட்டு அதன் பின்பு இசை, நடனம் என பல கலைகள் அதனுள் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு சினிமா வளர்ச்சி பெற்று வந்த நிலையில் இப்போது வேறு மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகைகள் கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்பு என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் நடிகைகளும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் உச்ச கொட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்
சிலர் விருப்பத்தினால் மோசமான காட்சியில் நடிப்பதும் உண்டு. ஆனால் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய விருப்பமே இல்லாமல் அருவருப்பான படத்தில் நடித்திருந்தார். அதற்கான காரணம் என்ன என்பதை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். அதாவது அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் அவரது சினிமா கேரியரே முடிந்து விடுமாம்.
அந்த அளவுக்கு பெரிய இடத்தில் இருந்து நடிகைக்கு பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பிரபல நடிகை ஆக இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் பயத்தினால் அந்தப் படத்தில் நடித்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். இதே போல் பல நடிகைகளுக்கு பின்னால் குடைச்சல் கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு விருப்பமே இல்லாமல் படுக்கையறை, லிப் லாக் காட்சிகளில் நடிகைகள் நடிக்க தான் செய்கிறார்கள். சினிமாவுக்கு வந்துவிட்டால் நடிகைகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விதிவிலக்காகவும் சில நடிகைகள் உள்ளனர்.
Also Read : நடிகை மீது பைத்தியமாக இருந்த ஹீரோ.. சுயரூபத்தை காட்ட அப்பா செய்த மட்டமான வேலை