வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகை

பொதுவாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதை பல நடிகைகள் ஒற்றுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி பட வாய்ப்புக்காக தாங்களாகவே அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளோம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் நடிகையை ஒரு ஹீரோ டார்ச்சர் செய்து இருக்கிறார்.

அதாவது அந்த ஹீரோ தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யாரையும் விட்டு வைக்க மாட்டார். அதுவும் அவரது அழகில் மயங்கி சில நடிகைகள் அவருடன் இருந்திருக்கிறார்கள். திறமையான நடிகராக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர். இந்நிலையில் ஒரு படத்தில் நடிகையுடன் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.

Also Read : பலான தொழிலுக்காகவே மகளை வளர்த்த தாய்குலம்.. நம்பியவர்களாலேயே மோசம் செய்யப்பட்ட நடிகை

அந்த நடிகையோ பார்ப்பதற்கு திரட்சியான நடிகை. இதனால் நடிகையை பாடாய்படுத்தி இருக்கிறார் ஹீரோ. எந்நேரமும் அவரை டார்ச்சர் செய்து துன்புறுத்தி உள்ளார். மேலும் அந்த படம் முடிந்த பிறகும் நடிகையை ஹீரோ விட்ட பாடு இல்லையாம். இவரிடமிருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் சினிமாவை விட்டு ஓடி விட்டாராம்.

இவ்வாறு அந்த ஹீரோவால் சினிமாவே வெறுத்துப்போன பல நடிகைகள் உள்ளனர். அதுவும் இந்த நடிகை நல்ல நடிப்பு திறமை உள்ள நடிகை. ஆனால் இப்படி ஒரு மோசமான ஆளால் சினிமாவை வெறுத்துப் போய் இருக்கிறார். சில வருடங்கள் வெளிநாட்டிலேயே நடிகை செட்டில் ஆகி இருந்தார்.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்து உள்ளார். மீண்டும் அவர் நடிக்க வந்தது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் இப்போதும் அந்த ஹீரோ படத்தில் வாய்ப்பு வந்தால் உடனே ரிஜெக்ட் செய்து விடுகிறாராம் நடிகை.

Also Read : திருமணத்திற்கு பின்பும் கொழுப்பெடுத்து திரிந்த நடிகை.. மாமனார் முன்பு அரைகுறை ஆடையில் அலைந்த கேவலம்

Trending News