சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காரிலேயே நடிகையுடன் உறவு.. பல பெண்களை வளைத்து போட்ட மன்மத ஹீரோ

மன்மத ஹீரோவாக வலம் வந்த நடிகர் பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார். ஆனால் அவரைப் பற்றி எக்கசக்க கிசுகிசுக்கள் வெளியாகி தான் இருந்தது. அதை அவர் ஒருபோதும் மறுத்ததும் இல்லை. இப்போது அவரைப் பற்றிய செய்தி தான் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதாவது தன்னுடன் நடித்த நடிகைகளை எப்படியும் தனது வலையில் விழ செய்து விடுவார். இதற்கு காரணம் அவரது நிறம் மற்றும் திறமை தான். நடிப்பில் அவரை அடிச்சுக்க ஆளே இல்லை. சினிமா என்றால் உயிரையே கொடுக்கக் கூடியவர்.

இப்படிப்பட்ட ஹீரோ நடிகை பலருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்படிதான் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை காரிலேயே உறவு வைத்திருந்துள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிய ஹீரோக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டதாம்.

அதோடு அடுத்ததாக தன்னுடன் நீண்ட நாட்கள் நட்பு வைத்திருந்த நடிகை உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இதுவாவது கடைசி வரை நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் பாதியிலேயே முடிந்து விட்டது.

குறிப்பாக அந்த நடிகை, இந்த மன்மத ஹீரோ உடன் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். இவருக்கு அடுத்தபடியாக இளம் பாடகி ஒருவருடனும் ஹீரோ சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News