வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாய்ப்பு கொடுத்தே நடிகைகளை வளைத்த போட்ட ஹீரோ.. கண்டும் காணாமல் இருக்கும் மனைவி

ஹீரோ ஆரம்பத்தில் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதில் அவருடைய நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர் ஒருவர் ஹீரோ வாய்ப்பு கொடுத்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி நிறைய பட வாய்ப்புகளை தன் வசப்படுத்திக் கொண்டார் ஹீரோ.

மேலும் இப்போது உச்ச நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த ஹீரோ ஒரே நடிகைகளுடன் பல படங்களில் ஜோடி போட்டுள்ளார். அதாவது ஹீரோயின் மெட்டீரியலே அந்த நடிகை இல்லை என்றாலும் தன்னுடைய படத்தில் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து மிகப்பெரிய உயரத்திற்கு ஏற்றி விட்டு விட்டார்.

Also Read : ஆடை குறைப்பு செய்தும் கிடைக்காத வாய்ப்பு.. சோசியல் மீடியாவே கதியாக இருக்கும் பப்ளி நடிகை

இவ்வாறு அவரது லிஸ்டில் ஏகப்பட்ட நடிகைகள் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் அந்த நடிகைகளை வெளிப்படையாக வந்து தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் ஹீரோதான் என பேட்டியில் கூறிவருகிறார்கள். இந்த உதவியை ஹீரோஸ் சும்மாவெல்லாம் செய்யவில்லையாம். அதாவது வாய்ப்பு கொடுத்தே வளைத்து போட்டு உள்ளார்.

அவர் நினைக்கும் நேரத்தில் எல்லாம் அந்த நடிகைகளுடன் உல்லாசமாக ஹீரோ இருந்திருக்கிறார். அந்த நடிகைகளும் இந்த வளர்ச்சிக்கு ஹீரோ தான் காரணம் என்ற விசுவாசத்தில் அவர் கூப்பிடும் போதெல்லாம் வருவார்களாம். இந்த விஷயம் மனைவிக்கு நன்றாகவே தெரியுமாம்.

ஆனால் கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னேறிய நடிகர் அப்படி இப்படி இருப்பது சகஜம் தான். அதனால் இதை கண்டும் காணாமல் விற்று விடலாம் என்ற எண்ணத்தில் நடிகரின் மனைவி வாயே திறப்பதில்லையாம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹீரோ பூந்து விளையாடி வருகிறாராம்.

Also Read : வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. நண்பருடன் சேர்ந்து அலங்கோலப்படுத்திய நடிகர்

Trending News