வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகை வெளியிட்ட உல்லாச புகைப்படம்.. வாய்ப்பு குறைந்ததால் படுகேவலமாக இறங்கிய ஹீரோயின்

நடிகை ஒருவர் செய்த காரியம் தான் இப்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சினிமாவில் கொலோச்சி இருந்த நடிகை சில காரணங்களினால் சினிமா வாய்ப்பை இழந்து விட்டார்.

மீண்டும் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளியிட்ட புகைப்படம் தான் இப்பொழுது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நடிகை ஆரம்பத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அப்போதும் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் இப்போது ஆடையே இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக சில நடிகைகள் இப்போது ஆடையில்லாமல் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

பல நடிகைகள் இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் எதற்கும் தயாராக இருக்கிறேன் என்று நடிகை இந்த புகைப்படத்தின் மூலம் கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் உச்சத்தில் நடிகையாக இருந்த இவர் இவ்வாறு கீழ் இறங்கி விட்டார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இந்த புகைப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவருடைய படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்படுமா என்பது சந்தேகம் தான். நடிகை அவசரமாக எடுத்த இந்த திடீர் முடிவு காரணமாக அவரது கேரியரே இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

Trending News