திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா.. நடிகையின் அந்தரங்க லீலை தெரிந்து விவாகரத்து வாங்கிய கணவன்

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தான் அந்த நடிகையை பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது. ஒரு காலத்தில் இளசுகளுக்கு பிடித்த நடிகையாக இருந்த இவர் சின்னத்திரையில் தான் அதிக பிரபலமானார். புதுமையான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸான இவர் பெரிய திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு எல்லாம் வரவில்லை. அக்கா, தங்கை போன்ற சைடு கேரக்டர்கள் தான் வந்தது. இருப்பினும் அந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு நடித்து வந்த நடிகை பலான வேலையையும் பார்த்து கல்லா கட்டி இருக்கிறார்.

Also read: அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகை

இன்னும் சொல்லப்போனால் அந்தத் தொழில் தான் இவருக்கு அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது. அதனாலயே அவர் பிரபலமான பெரும்புள்ளிகளை வளைத்து போட்டு பல சொத்துக்களை வாங்கிப் போட்டு இருக்கிறார். இது அவருடைய திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தது தான் கேவலம்.

ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா என்கிற மாதிரி கணவரிடம் அப்பாவியாக நடித்திருக்கிறார் இந்த நடிகை. ஆனால் சைடு கேப்பில் பலரையும் தன் வலையில் விழ வைக்கும் வேலையையும் செய்து இருக்கிறார். பல நாட்கள் இந்த விவகாரம் நடிகையின் கணவருக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.

Also read: திருமணத்திற்கு பின்பும் கொழுப்பெடுத்து திரிந்த நடிகை.. மாமனார் முன்பு அரைகுறை ஆடையில் அலைந்த கேவலம்

ஒரு கட்டத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட நடிகை பெரிய அளவில் ரியாக்ஷன் ஒன்றும் செய்யவில்லையாம். அதைத் தொடர்ந்து கணவன் இனி உன் சங்காத்தமே வேண்டாம் என்று ஒரு வருடத்திலேயே விவாகரத்து வாங்கி தெறித்து ஓடி இருக்கிறார். தற்போது இந்த நடிகை சிங்கிளாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Trending News