ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நைட் பார்ட்டியில் நடிகைக்கு கூடிய மவுசு.. ஜொள்ளு விட்டு அலையும் பெரும் புள்ளிகள்

Gossip: சினிமா பிரபலங்களையும் பார்ட்டியையும் பிரிக்க முடியாது. ஒரு படம் வெற்றி பெற்று விட்டாலோ அல்லது பட வாய்ப்பு பிடிக்க வேண்டும் என்றாலோ பார்ட்டி முக்கியமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

அதனாலேயே வார இறுதி நாட்களில் பிரபலங்கள் காரணம் இல்லை என்றாலும் பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். இதில் தற்போது பிரபல பளிச் நடிகைக்கு மவுசு கூடியிருக்கிறதாம்.

ஆரம்பத்தில் அடுத்தடுத்த படங்களின் மூலம் முன்னணி இடத்துக்கு வந்த இவர் இடையில் கொஞ்சம் தடுமாறினார். ஆனால் எப்படி நடித்தால் வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்ற சூட்சுமம் அவருக்கு தெரிந்திருக்கிறது.

நடிகைக்கு கூடிய மவுசு

அதனாலேயே ஐட்டம் ரேஞ்சுக்கு நடித்து தற்போது பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். அது மட்டும் இன்றி சில படங்களில் கிளாமர் டான்ஸ் ஆடவும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க பெரும் புள்ளிகள் நடத்தும் பாட்டியில் நடிகை வந்து ஆட வேண்டும் என்ற டிமாண்ட் அதிகமாக இருக்கிறதாம். அதற்கு ஏற்றார் போல் சில கோடிகளை அள்ளிக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

நடிகையும் வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சில நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகிறார்கள்.

நடிகை மீது கண் வைத்த பெரும் புள்ளிகள்

Trending News