திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த தயாரிப்பாளர்.. பண ஆசை காட்டி வலை விரித்த சம்பவம்

நடிகை வெள்ளிதிரையில் ஹீரோயின் கதாபாத்திரம் நடிக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைக்கும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். அவ்வப்போது நடிகை சின்னத்திரையிலும் தலைகாட்டி இருக்கிறார். அவருக்கு தயாரிப்பாளர் அட்ஜஸ்மென்ட் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.

அதாவது நடிகை ஒரு படத்தில் வாய்ப்பு தேடி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அணுகி இருக்கிறார். மேலும் நடிகையை பார்த்தவுடன் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் கனகச்சிதமாக பொருந்துவார் என தேர்ந்தெடுத்து விட்டனர். அதிலும் சம்பள விஷயத்தை பேசும்போது தான் நடிகைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

Also Read : அர்த்த ராத்திரியில் காருக்குள் நடந்த அந்தரங்க சேட்டை… இளம் நடிகருடன் ஆண்ட்டி நடிகை செய்த அட்டூழியம்

எதிர்பார்க்காத அளவு பெருந்தொகையை ஒவ்வொரு நாளும் சம்பளமாக தருவதாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இதைக் கேட்டு நடிகைக்காக தலைசுற்றல் வந்து விட்டதாம். அப்புறம்தான் தெரிந்ததாம் நடிப்பதுடன் சேர்ந்து அட்ஜஸ்ட்மெண்டும் தினமும் தயாரிப்பாளரை செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் இவ்வளவு தொகை கொடுக்கப்படுகிறது என்று தெரிந்திருக்கிறது. இவ்வாறு தயாரிப்பாளர் பணத்தாசை காட்டி நடிகையை வலையில் சிக்க வைக்க நினைத்திருந்தார். ஆனால் நடிகையோ தனது நடிப்புக்கு ஏற்ற தொகையை மட்டும் கொடுத்தால் போதும். இதெல்லாம் வேண்டாம் என்று முகத்துக்கு நேராகவே கூறிவிட்டாராம்.

இதனால் தயாரிப்பாளர் நீ இந்த படத்திலேயே நடிக்க வேண்டாம் என்று தூக்கி விட்டாராம். ஆனாலும் நடிகை அடுத்தடுத்த தயாரிப்பு நிறுவனத்தை அணுகி நல்ல வாய்ப்புகளை பெற்றிருந்தார். சில உப்புமா கம்பெனிகளில் தான் இது போன்ற அட்ஜஸ்மென்ட் டார்ச்சர் இருப்பதாக அந்த நடிகை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

Also Read : அந்த விஷயத்தை ரகசியமாக மறைத்து வைத்த நடிகை.. விபத்தால் நாறிப்போன சம்பவம்

Trending News