வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகையிடம் எல்லை மீறிய தயாரிப்பாளர்.. பெரிய மனுசன் செய்ற வேலையா இது

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலைதூக்கி நிலையில் நடிகையிடம் தயாரிப்பாளர் ஒருவர் எல்லை மீறியது தான் இப்போது ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது. அதுவும் மூத்த தயாரிப்பாளர் இப்படி செய்ததால் தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் கவர்வமிக்க அந்தஸ்துடன் இருந்த தயாரிப்பாளரை நாரடித்து வருகின்றனர் நெடிசன்கள். அவருடைய முதல் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்து விட்டது. இதை அடுத்து நடிகை ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தயாரிப்பாளரின் இரண்டாவது மனைவி திடீரென இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது மனைவியின் இறப்பில் தயாரிப்பாளருக்கும் சம்பந்தம் இருக்கும் என யூகிக்கப்பட்டது.

ஆனால் தனது செல்வாக்கை வைத்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். இந்நிலையில் நடிகை ஒருவரை தவறாக அணுகியிருக்கிறார் தயாரிப்பாளர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மகள் வயது நடிகை இடம் இப்படியா நடந்து கொள்வது என தயாரிப்பாளரை கண்டபடி திட்டி வருகிறார்கள். மேலும் படத்தில் வாய்ப்பு தருவதாக பல நடிகைகளிடம் இயக்குனர் அட்ஜஸ்மென்ட் கேட்டிருப்பதும் இப்போது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

Trending News