திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கூட இருந்து குழி பறித்த குடும்பம்.. கடைசியில் சோத்துக்கு வழி இல்லாமல் வீதிக்கு வந்த நடிகை

பொதுவாக சினிமாவில் உள்ள சில நடிகைகள் பட வாய்ப்பு தாண்டி வேறு தொழில் செய்தும் சம்பாதித்து வருவது நாம் கேட்டிருப்போம். அப்படிதான் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை ஒருவர் அந்தரங்கத் தொழில் செய்து அதன் மூலமும் கல்லா கட்டி வந்தார்.

ஆரம்பத்தில் இவர் இந்த தொழில் செய்வதற்கான காரணம் அவரது குடும்ப வறுமை தான். அம்மா மற்றும் தங்கை இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் இந்த தொழில் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் டாப் நடிகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

அவர் வாங்கிய சொத்துக்கள் எல்லாமே குடும்பத்தின் பெயரில் தான் வாங்கப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது தன்னை வைத்து சொந்த அம்மா மற்றும் தங்கை இருவருமே சொத்துக்களை அபகரித்து உள்ளார்கள். கடைசியில் தன் பெயரில் மீண்டும் சொத்துக்களை எழுதி வைக்குமாறு கேட்டவுடன் நடிகையை வீட்டை விட்டே துரத்தி விட்டார்களாம்.

அந்தச் சமயத்தில் நடிகைக்கு சினிமாவில் மார்க்கெட்டும் இல்லாததால் பொழப்புக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதன் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அம்மா, அக்கா போன்று டாப் ஹீரோக்களின் படங்களில் நடிகை இப்போது நடித்து வருகிறார்.

முன்னாள் பட்ட அனுபவத்தின் காரணமாக இப்போது சூதானமாக நடந்து கொண்டு வருகிறாராம். அதாவது மீண்டும் வீதிக்கு போய் விடக்கூடாது என்பதால தன் பெயரில் ஏதாவது சின்ன சொத்தாவது வாங்கி வருகிறார். இவ்வாறு நடிகைக்கு சொந்த குடும்பத்திலேயே துரோகிகள் இருந்தாலும், அதிலிருந்து மீண்டு இப்போது நல்ல நிலைமையில் உள்ளார்.

Also Read : நடிகை மீது பைத்தியமாக இருந்த ஹீரோ.. சுயரூபத்தை காட்ட அப்பா செய்த மட்டமான வேலை

Trending News