புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மில்க் நடிகையே கதி என்று கிடந்த மூன்றெழுத்து வில்லன்.. விவாகரத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்

மில்க் நடிகை தனது வசீகரமான தோற்றத்தால் எல்லோரையும் கவரக்கூடியவர். தன்னுடைய முதல் படத்தில் இருந்தே ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு சுதாகரித்துக் கொண்டு துணிச்சல் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

மேலும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். ஆனால் விவாகரத்திற்கு பிறகு கவர்ச்சி தூக்கலாக காண்பித்தார்.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

அதுவும் பிகினி உடையில் அவர் போடும் போட்டோவுக்கு லைக்ஸ் அல்லும். இந்நிலையில் சமீபத்தில் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னணி நடிகரின் விவாகரத்திற்கு மில்க் நடிகை தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதாவது வில்லன் நடிகர் எந்த படத்தில் நடித்தாலும் கதாநாயகியுடன் சர்ச்சைக்கு உள்ளாவார்.

அப்படி இந்த நடிகையுடனும் மிக நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்துடன் முடியாமல் தொடர்ந்து இவர்களது உறவு நீடித்திருந்திருக்கிறது. நடிகையின் விடே கதியென அவர் கிடந்துள்ளார். இந்த விஷயம் அந்த வில்லன் நடிகரின் மாமனாரின் காதுக்கு செல்ல எச்சரித்துள்ளார்.

ஆனாலும் நடிகர் கேட்ட பாடு இல்லை என்பதால் விவாகரத்து வரை இந்த விவகாரம் சென்றுள்ளதாம். மேலும் இப்போது சுதந்திர பறவையாக நடிகர் இருப்பதால் இப்போதும் மில்க் நடிகையுடன் சுற்றி வருகிறாராம். அதுமட்டுமின்றி பீல்ட் அவுட் ஆன அந்த நடிகைக்கு மீண்டும் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறியிருக்கிறாராம்.

Also Read : நடிகை மீது பைத்தியமாக இருந்த ஹீரோ.. சுயரூபத்தை காட்ட அப்பா செய்த மட்டமான வேலை

Trending News