அக்கட தேசத்து நடிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார், அதிலும் இவர் சமீபத்தில் வெளியான ஸ்டார் நடிகரின் சூப்பர் ஹிட் படத்தில் முரட்டு வில்லனாக நடித்துக் கலக்கினார்.
இந்த முரட்டு வில்லனின் அடக்க முடியாத மோகத்தால் மாடல் அழகி ஒருவரின் வாழ்க்கையே சீரழிந்து இருக்கிறது. பிரபல மாடல் அழகி ஒருவர் சமீபத்தில் இந்த நடிகரை குறித்து பரபரப்பான புகாரை அளித்தார். என்னை மட்டுமல்ல என்னுடைய அம்மாவையும் இந்த நடிகர் படுக்கைக்கு அழைத்ததாகவும், கொடுமையான முறையில் அந்தரங்க டார்ச்சர் செய்து சீரழித்ததாகவும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
Also Read: பழைய காதலை புதுப்பித்துக் கொண்ட நடிகை.. வயித்தெரிச்சலில் இருக்கும் ஹீரோவின் ரகசிய காதலி
உடனே அந்த நடிகரை போலீஸ் அழைத்து விசாரித்ததில் அவர் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டார். நான் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் அந்தரங்க உறவில் இருந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைக்கவில்லை, ஒரு நடிகையை எனக்கு பிடித்து விட்டால் வெளிப்படையாக கூப்பிடுவேன்.
அதற்கு அவருக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே அழைத்துச் செல்வேன். அப்படித்தான் அந்த மாடல் அழகியையும் அவருடைய அம்மாவிடமும் நடந்து கொண்டேன் என்று இந்த சம்பவத்தை குறித்து விளக்கம் அளித்தார். தற்போது வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகர், சென்சேஷனல் நடிகராக வலம் வந்தாலும் சினிமா வாழ்க்கையை தாண்டி பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
Also Read: பெரும் புள்ளிகளை வளைத்து போடும் சீரியல் நடிகை.. அந்தரங்க வேலை பார்த்து வாய்ப்பை பிடிக்கும் கேவலம்
இவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு நடிகையை பிடித்து விட்டால் உடனே அவருடன் படுக்கையை பங்கு போட வேண்டும் என்பதில்தான் குறியாகவும் இருந்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தை தப்பே இல்லை என்று வாதாடுகிறார். அதே சமயம் இந்த முரட்டு வில்லன் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகவே வாழ்ந்து வருகிறார்.