புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?. உதவி இயக்குனரை சந்தோஷப்படுத்திய சோப்பு நடிகை

சோப்பு நடிகை சிறுவயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்து விட்டார். தனது வெளந்தியான நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். இவருடன் நடிக்க பெரிய நடிகர்களே தயக்கம் காட்டுவார்கள். ஏனென்றால் படத்தில் மொத்த ஸ்கோரையும் இவரை எடுத்துச் சென்று விடுவார்.

இதனால் ரசிகர்களின் பார்வை தங்கள் மீது படாதோ என்று ஹீரோக்கள் அஞ்சியதும் உண்டு. இப்படி இருக்கும் சூழலில் சூப்பர் ஹிட் படத்தில் நடிகை நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் உடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். பலே திறமைசாலியான அந்த இயக்குனர் பெண்கள் விஷயத்தில் செம வீக்.

Also Read : மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

படத்தில் எப்போதெல்லாம் பிரேக் எடுக்கிறாரோ அப்போது நடிகையுடன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி அவருடைய படத்தில் சோப்பு நடிகை நடித்து வந்தார். அந்த சமயத்தில் தான் இடைவெளியில் ஒரு ஹோட்டலில் இயக்குனர் மற்றும் நடிகை இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.

அந்தச் சமயத்தில் சரக்கு தீர்ந்து விட்டதால் உடனடியாக தனது உதவி இயக்குனரிடம் சொல்லி மது வாங்கி வரச் சொல்லி இருக்கிறார் டைரக்டர். மேலும் அந்த நேரத்தில் இயக்குனர் பாத்ரூமில் இருந்த நிலையில் நடிகை மேலாடை இல்லாமல் இருந்திருக்கிறார். அப்போது உள்ளே வந்த உதவி இயக்குனர் எல்லாவற்றையும் பார்த்து விட்டாராம்.

ஆனால் நடிகை எந்த பதற்றமும் இல்லாமல் முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு நன்றாக பார்த்துவிட்டு செல் என உதவி இயக்குனரை சந்தோஷப்படுத்தி இருக்கிறார். மேலும் வெளியில் வந்து படக்குழுவிடம் இந்த விஷயத்தை சொல்லி உதவி இயக்குனர் கேலி செய்து சிரித்திருக்கிறார்.

Also Read : ஹீரோயினை அடைய நினைத்த 60 வயது இயக்குனர்.. எதுவும் பண்ண முடியாததால் அசிங்கப்படுத்திய பப்ளி நடிகை.!

Trending News