புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மகன ஒழுங்கா வளக்க துப்பில்லை.. யாஷிகாவிடம் சண்டை போடும் அப்பா நடிகர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போதே யாஷிகா பல சர்ச்சையில் சிக்கியிருந்தார். மேலும் சில படங்களில் யாஷிகா கவர்ச்சியாக நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கி யாஷிகாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி மீண்டும் யாஷிகா படவேலைகளில் பிஸியாக உள்ளார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற நிரூப்புடன் யாஷிகாவிற்கு காதல் ஏற்பட்டு அதன் பின்பு பிரேக் அப் ஆனது. இப்போது இளம் நடிகர் ஒருவருடன் யாஷிகா டேட்டிங் செய்து வருகிறாராம்.

Also Read : மார்பிங் போட்டோவால் கதறிய யாஷிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! ஷாக்கிங் புகைப்படம்

இதனால் அந்த நடிகரின் குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது மைனா, கும்கி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தம்பி ராமையா. இவர் பல ஹீரோக்களுக்கு அப்பாவாக நடித்த அசத்தியுள்ளார். எந்த கெட்டப் கொடுத்தாலும் செமையாக நடிக்க கூடியவர்.

இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். இந்நிகழ்ச்சியில் மூலம் உமாபதிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

Also Read : மனசு வலிக்குது, முதுகுல குத்திட்டாங்க.. லிவிங் டு கெதர் பிரேக்கப் செய்த காரணத்தை அம்பலப்படுத்திய யாஷிகா

ஆனால் கடந்த 2020லேயே உமாபதி, யாஷிகா ஒன்றாக உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அப்போது இருந்து தற்போது வரை யாஷிகாவுடன் உமாபதி டேட்டிங் செய்து வருகிறாராம். இதனால் தம்பி ராமையா எவ்வளவோ எதிர்ப்பை காட்டியும் யாஷிகா கேட்பதாக இல்லையாம்.

தொடர்ந்து யாஷிகா மற்றும் உமாபதி இரவு நேரங்களில் ஊர் சுற்றி வருகிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது என்று தெரியாமல் தம்பி ராமையா முழித்து வருகிறாராம். இதை அறிந்த சிலர் சொந்த மகன ஒழுங்கா வளர்க்க முடியவில்லை, யாஷிகாவிடம் ஏன் சண்டை போடுகிறீர்கள் என தம்பி ராமையாவை திட்டி வருகிறார்கள்.

Also Read : மீண்டும் பார்ட்டிகளில் கும்மாளம் போடும் யாஷிகா.. இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தல

Trending News